வணக்கம்
உன்னை நேரில் பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும்
உன்னை நினைத்து பார்க்க ஒரு நெஞ்சமாவது வேண்டும்
என்னை போல.
கண்ணில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில் இடம் பிடித்த அனைத்தும் அருகில் இருப்பதில்லை
இது தான் வாழ்க்கை.
நீ தேடும் போது உன் அருகில் நான் இல்லை ஆனால்,
நீ நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான் இருப்பேன்
உன் அன்பு நிஜம் என்றால்
மேலே படித்தவை எனக்கு வந்த குறுஞ்செய்திகள் (SMS)... (எப்படி எல்லாம் பதிவ தேத்தற -அய்....தலைப்பு)
முகநூலில் பெண் போடும் ஸ்டேடஸ்:
நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.
லைக் 91
கமெண்ட்:
முகநூலில் ஆண் போடும் ஸ்டேடஸ்:
நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.
லைக் 0
கமெண்ட்:
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
சந்தோசமான வாழ்க்கைக்கு ஏழு வழிகள்
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
உன்னை நேரில் பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும்
உன்னை நினைத்து பார்க்க ஒரு நெஞ்சமாவது வேண்டும்
என்னை போல.
கண்ணில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில் இடம் பிடித்த அனைத்தும் அருகில் இருப்பதில்லை
இது தான் வாழ்க்கை.
நீ தேடும் போது உன் அருகில் நான் இல்லை ஆனால்,
நீ நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான் இருப்பேன்
உன் அன்பு நிஜம் என்றால்
மேலே படித்தவை எனக்கு வந்த குறுஞ்செய்திகள் (SMS)... (எப்படி எல்லாம் பதிவ தேத்தற -அய்....தலைப்பு)
அலைக்கு குதிரையின் வேகம் குதிரைக்கு அலையின் வேகம் ஒ...அலைக்குதிரையோ.... |
முகநூலில் பெண் போடும் ஸ்டேடஸ்:
நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.
லைக் 91
கமெண்ட்:
- அவேசொம்
- அடுத்த வாட்டி நாம சேர்ந்து போலாம்
- என்னை விட்டு தனியாவா போன
- வாவ் - அருமையான அனுபவம்
- என்ன ஒரு அற்புதமான அனுபவம்
முகநூலில் ஆண் போடும் ஸ்டேடஸ்:
நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.
லைக் 0
கமெண்ட்:
- இதே பொழப்ப போச்சுடா உனக்கு
- அதுக்கு நாங்க என்ன பண்றது
- ஓசில பயணம் அதையும் ஸ்டேடஸ் வேற போடுறீயா
- அடேய் நாதாரி பேசாம, அந்த பஸ்ஸில் கண்டக்டர் ஆயிடு.
- மவனே அப்படியே போயிடு..திரும்ப வராதே
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
சந்தோசமான வாழ்க்கைக்கு ஏழு வழிகள்
- நேரம் தவறாமை
- எளிமை
- ஏமாத்த கூடாது
- எதிர்பார்ப்பை குறைக்கவும்
- கடின உழைப்பு
- எப்பவும் முகத்தில் புன்னகை
- நல்ல உறவுகள்/நட்புகளை உடைக்காதே
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
பேஸ்புக்’ல, பெண் ஸ்டேடஸ் ஆண் ஸ்டேடஸ்.. இப்படியெல்லாம் வவுத்தெரிச்சல் இருக்கா என்ன... ஹஹஹஹஹஹஹஹ
ReplyDeleteஎரிச்சல் இல்ல எரிமல
Deleteமுகநூல் மேட்டர் டாப்பு மாம்ஸ்! உண்மை அதுதான்!
ReplyDeleteஅதான் பாக்குறேனே தினமும்
Delete:)
ReplyDeleteஅருமையான தகவல்கள். அதிலும் முதலில் உள்ள ஆகச்சிறந்த கவிதையை மிகவும் ரசித்தேன்.
Deleteஇப்படிக்கு,
நானிலில்லை
கிழ கிஷ்ணா.
யோவ்.... வெளங்கிற மாதிரி சொல்லும் வோய்
Deleteஇது வேறையா கிழ கிஷ்ணா
Deleteஹி ஹி ஹி
ReplyDeleteதெய்வீக சிரிப்பையா
Delete// வெளங்காதவன்™Sep 10, 2012 7:31:00 AM
ReplyDelete:) //
ஸ்மைலி மட்டும் போட்டு 10 வருட பதிவுலக கராச்சாத்தை கட்டிக்காத்த வெளங்காதவனுக்கு, லட்சாதிலட்ச நன்றிகள்.
இப்படிக்கு
நானில்லை. மனசாட்சி
பட்டிக்காட்டான் பட்டணத்தில் பூதமா, நடத்துங்கையா நடத்துங்க
Deleteம்ம்ம் .....
ReplyDeleteஒரு உண்மை சொல்லனும்ன்ன
இங்கு வர்ற டைமெல்லாம் மனசவிட்டு சிரிக்க வைக்கிறீங்க
நிறை சிந்திக்கவும் வைக்கிறீங்க
எல்லா பதிவிலையும்
உங்க கோயம்பத்தூர் லொள்ளு கொஞ்சம் தூக்கலுங்கோ
நன்றி தோழரே
Deleteசந்தோசம் அது தான் முக்கியம்
அப்ப அப்ப வாங்க சிரித்தும் சிந்தித்தும் இருங்க
முக நூல் மேட்டர்ல நிறையப்பேர் கடுப்பாகியிருக்கிறாங்க பாஸ்.......
ReplyDeleteபார்ரா.....ஆமா குருவி அதை தான் என் பாணியில் சொன்னேன்
Deleteதேத்துங்க தேத்துங்க கலக்கல் பேஸ்புக் ஜோக்
ReplyDeleteநன்றி தம்பி புரிதலுக்கு
Deleteமுகநூல் ஸ்டேட்ஸ் : செம...
ReplyDeleteநன்றி புரிதலுக்கு
Deleteஅண்ணே ,பேச வார்த்தை இல்லை .,எங்கயோ போய்ட்டிங்க ! எப்படி எல்லாம் தலைப்பை வைத்து தேத்தவேண்டி இருக்கு !அருமை னா!
ReplyDelete//அண்ணே ,பேச வார்த்தை இல்லை//
Deleteபேசாதீங்க
//எங்கயோ போய்ட்டிங்க //
எங்கேயும் போகல இங்க தான் பக்கத்தில் தொலைபேசியில் கூப்பிடும் தூரத்தில் இருக்கேன்
//எப்படி எல்லாம் தலைப்பை வைத்து தேத்தவேண்டி இருக்கு //
என்ன பண்றதுங்க எப்பை எப்படி எல்லாமா தலைப்பு வைக்கும் போது யாம் இப்படி இப்படி வைக்கிறேன் அம்புட்டுதேன்
பிங்கி பிங்கி பாங்கி....
ReplyDeleteஇதழோ மொத்த வங்கி
கரு விழியில் மயங்கி
சொல்ல வந்தேன் தயங்கி..
பிங்கி பிங்கி பாங்கி
Puthiya Konankal Arumai annaa
நன்றி தம்பி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Deleteஅப்படியே உங்கள் ஸ்பேம் பாக்ஸ் இல் பாருங்கள் நம்ம கமண்டு கிடைக்கும்
சந்தோஷமான வாழ்க்கைக்கு ஏழு வரிகள் நல்ல பகிர்வு! முகநூல் பகிர்வு ரசிக்கவைத்தது கடல் குதிரை வியக்கவைத்தது!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
நன்றி நண்பரே
Deleteஅப்படியே உங்கள் ஸ்பேம் பாக்ஸ் இல் பாருங்கள் நம்ம கமண்டு கிடைக்கும்
ஆமாங்க இப்பெல்லாம் இப்படியெல்லாம்தான் மெஸேஜ் அனுப்பி கொல்றாங்க மக்கள். முக நூலின் நூடுல்ஸ் அருமை .அலையும் குதிரையும் அழகு.
ReplyDeleteவாங்க சகோ
Deleteஆமா ஆமா என்ன பண்றதுங்க
நன்றி
குறுஞ்செய்திகள் செம...
ReplyDeleteபாஸ்..பசங்க பேஸ்புக் கமெண்ட்ல இதையும் சேர்த்துகுங்க..." மவனே அப்படியே போயிடு..திரும்ப வராதே.."
ReplyDeleteஜூப்பர்,...பாஸ் - இப்பவே சேர்த்துறேன்
Deleteயோ நானும் உன்னோட முகநூலில் நற்பாய் இருக்கிறேன் நான் போட்ட கொமொன்ச இங்கின பகிர்ந்திடாத அப்புறமா என்னுடைய இமேச் பெயிலாயிடும்...;-))
ReplyDeleteமாமா
Deleteஇமேஜ்ன்னா படம் (போட்டோ) தானே ச்சே ச்சே...உங்க ப்ரோபில் படம் போடமாட்டேன்
முகநூல் ஸ்டேடஸ் அருமை
ReplyDeleteநன்றி நண்பரே
Delete//போடா மங்கி//
ReplyDeleteஹஹா..
வாங்க சகோ
Deleteநன்றி
ஹி ஹி ஹி முகநூல் ஆண் பெண் ஸ்டேட்டஸ்.... factu factu! :)
ReplyDeleteநன்றி வரலாறு
Delete