ரசிக்கவைக்கும் பாவனைகள் ..... (கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ்) |
இந்திய தேசத்தின் தலைவர்கள்...... (திறமையான படைப்பாளி) |
சிம்பாலிக்கா சொன்னா, நான்கு கட்டமான வாழ்வு - நாட்டு நடப்பு |
அவசர உதவியை அழையுங்களேன்................... |
நண்பேண்டா...........வார்த்தை மாறுவதேயில்லை |
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
நன்றி : படங்கள் முகநூல் மற்றும் கூகிள்
மச்சி! சரக்கடிக்க போலாமா...?
ReplyDeleteஒ போலாமே...நெக்ஸ்ட் மீட்டிங் வித் கட்டிங் ஒக்கே..
Deleteகலவையாய் "படம்" கட்டி ரசிக்க வைத்திருக்கிறீர்கள்..
ReplyDeleteஉங்கள் பதிவுகளை "பஜ்ஜி" என அழைக்க என்ன காரணம்?
ReplyDeleteஇந்த தளம் ஆரம்பத்தில் மனசாட்சியின் பஜ்ஜிக்கடை என்று இருந்தது...(வரலாறு முக்கியமுங்க) நாளடைவில் மருகி விட்டது அத்துடன் பஜ்ஜினா (ஒரு மாறுதலா இருக்கட்டுமே) கொள்ள பிரியமுங்க,அதனால நமக்கு பிடிச்சி பதிவுகள் பிடிச்ச பஜ்ஜியாகி விட்டது அம்புட்டுதேன்.
Deleteஅந்த மரம் சூப்பர்...'அந்த ரெண்டு பேர்' மூக்கை நுழைத்ததனால் மரமே(இந்தியா) ஒடிந்துவிடும் நிலையில் உள்ளது என்பதை சிம்பாலிக்க சொல்வது போல் உள்ளது.
ReplyDeleteஹா ஹா ஹா நல்லா சொன்னீயல் போங்கோ
Deleteஎமது வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்..
ReplyDeleteஆங்..சரிங்.
Deleteயாரந்த வஞ்சி???? கண்ணையே உறுத்துதே .....அந்த ஊதா கலர்.
ReplyDeleteபூ பூவுங்....ஒரு வகையான (ஊதா) மலர்
Deleteமச்சி அம்மா VS அப்பா VS நண்பன்
ReplyDeleteசூப்பரோ சூப்பர்
இன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்.
Delete//என்னன்னு சொல்ல.............
ReplyDeleteகவர்ந்திழுக்கும் கண்களை சொல்லவா
முத்து போன்ற பல்லலகை சொல்லவா
கார் கூந்தல் படர்ந்து ஆடும் அழகை சொல்லவா//
//
கார்கூந்தலா..எல்லாம் ப்ளீச்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா
Deleteமரம் நேரு குடும்பமா? நான்கு கட்ட வாழ்வு ஹஹஹ - சூப்பர்.
ReplyDeleteஅம்மா அப்பா பூத கண்ணாடிதான் போடனும் கிளியரா தெரியல. குழந்தைகளின் உணர்வு வரிசை அவ்வளவு அழகு.
பூத கண்ணாடியா வேணாமே... படத்தின் மேல் கிளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கலாம் படிக்கலாமே
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
கடைசி படம் அருமை .. அருமை .. ஜொள்ள வார்த்தைகளே இல்லை
ReplyDeleteஅப்படியா
Deleteஇன்று
ReplyDeleteபயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா
Deleteகுழந்தைகளின் பாவனைகள்
ReplyDeleteமனதுக்கு இதமாய்...
நண்பன்டா...கலக்கல்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா
Deleteசரிங்..
ReplyDeleteயாருக்கு??
ReplyDeleteயதார்த்த நடப்புகளைச்சொல்ல நீண்ட படைப்புகள்தான் வேண்டும் என்பது இல்லை.இது மாதிரியே போதும்,நல்ல பதிவு.வாழத்துக்கள்.
ReplyDeleteஆமாங்க....
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா
பதிவும்
ReplyDeleteகடைசி ஜொள்ளும்
ம்ம்ம் நல்லா இருக்கு
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா
Deletekuttis jupperaaaaaaaaaaaaaaaaaaaaaaaa ikkutheeeeeeeeeeeeeeeeeeeeeeee...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஅவசர உதவியை அழையுங்களேன்...................
ReplyDelete>>>
யோசிக்க வேண்டிய விசயம். அனைவரும் விபத்தை வேடிக்கைதான் பார்க்க்கிறோம். உதவி செய்ய தயங்குகிறோம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteada padathileye!
ReplyDeletekavithaiyaa!
su.....permaa!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்.
Deleteபாவனைகள் ரசிக்கும் படியாக அருமை .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஉங்கள்' தளத்தின் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொண்டேன் ,, நன்றிகள்..
ReplyDeleteவரலாறை தெரிந்து கொண்டீர்களா சந்தோசமுங்க..மிக்க நன்றி
Deleteநண்பன்டா...கலக்கல்ங்க...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteபடங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteஅதற்கான விளக்கங்களும் அருமை
குறிப்பாக முதலும் முடிவும்..
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteஅருமை ... சிந்திக்கவும் வைக்கிறது...
ReplyDelete