வாழ்க்கையில் சில சுவராஜ்யமான விடயங்கள்
எதிர்பாரா சமயத்தில் உங்களை பற்றி ஒருவர் இன்னொருவரிடம் நல்லவிதமாக சொன்னதாக கேள்விப்படும் போது
தூக்கத்தில் இருந்து விழித்து ஒ.. இன்னும் விடிய நேரமிருக்கா என்று தூங்குவது
முதல் நேசம் கொள்வது
முதல் முத்தம் கொடுப்பது /பெறுவது
புதிய நண்பர்கள் பெறுவதும் மற்றும் பழைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது.
பாத்ரூமில் பாடுவது
அழகான கனவுகள் அசைபோடுவது
உச்சி வெயிலில் ஐஸ் கிரீம் சாப்பிடுவது
குளிர்ந்த அந்த காலை பொழுதில் உங்கள் நேசத்துடன் சேர்ந்து காப்பி பருகுவது
உங்களுக்கு பிடித்தவருடன் கைகோர்த்து நடப்பது
சூரியன் மறைவதை பார்ப்பது
மனதுக்கு பிடித்தவரின் தோளிலோ /மடியிலோ தலை சாய்ந்து படுப்பது
நம்மை பிரிந்து ஒரு உள்ளம் ஏங்குது என தெரியும் போது
பிறந்த குழந்தையை தடவுவது, முத்தம் கொடுப்பது
விழும் கண்ணீர் துளி ஆறுதலுக்கு ஆதரவுக்கோ கட்டி தழுவும் போது.
இதுல ஒரு நுணுக்கம் எல்லாமே 'து' வில் முடியுது.
(என்னா ஒரு கண்டுபுடிப்புடா)
(இன்னும் எதாவது இருந்தா சொல்லுங்க இத்துடன் சேர்த்துடுவோம்)
ஸ்டார் பிஷ்க்கு மூளை கிடையாதாம். என்னமோ உனக்கு மூளை இருக்குற மாதிரி பில்டப்பை பாரு |
மைன்ட் வாய்ஸ் கேக்குதுப்பா கேக்குது |
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
//ஏங்.. மாப்ள உங்களுக்காவது தெரியுமா///
ReplyDeleteஇப்படி எல்லாம் ஏடாப்புடாவான கேள்வியெல்லாம் கேட்டு பதிவு எழுதாதீங்க பதிலை யோசிச்சே தலை சுளுக்கிடுச்சு
நம்மால் ஆகாத வேலைக்கு ஏன் முயற்சிக்கனும்?
Deleteஇதுக்குதான் படுத்துகிட்டு யோசிக்கணும்
Deleteஇல்லைனா சகோ சொன்னமாதிரி ஹி ஹி ஹி
அழகிய ரசனையான விசயங்களை அடுக்கியது
ReplyDeleteகுதிரைச் சிலை விஷயத்தை பகிர்ந்தது
யாருக்கும் புரியாத விசயம் குறித்து
கேள்வி எழுப்பிப் போனது
இவை அனைத்தும் மனம் கவர்ந்தது
நன்றி ஐயா தாங்களும் 'து' வில் முடித்து பலே பலே
Deleteயம்மா யம்மா யப்பா யப்பா...
ReplyDeleteமாம்ஸ் என்னாச்சி,,..? சுடுதண்ணியை காலில் கொட்டி கொண்டீர்களோ
Deleteஅட்டகாசம்.. ஹஹஹஹஹஹஹஹஹஹ மனசாட்சிக்கு மனசே இல்லை. எல்லாமே தூ’ ல தான் முடியுது.
ReplyDeleteஆமாம் சகோ மனசாட்சிக்கு மனசே இல்ல தான்
Deleteமனச்சாட்சிக்குதானே மனசு இருக்கோணும் -
குதிரை வீரம் பற்றிச்சொன்னது. சீரியஸ் ப்ளீஸ். உண்மைதான், நானும் கேள்விப்பட்டுள்ளேன்
ReplyDeleteசுவராசியமான நாட்கள் -யதார்த்தம்
ReplyDeleteசிலை உருவ கருப்பொருள் - புதிய அறிவு ,அதற்கு நன்றிகள்
ஜொள்ளு & லொல்ளு யப்பா தாங்கல ஹ ஹ ஹ
நன்றி தோழா
Deleteஅருமையாக இருக்குது...
ReplyDeleteஎதோ கண்ணில் பட்டது...
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சகோதரி 'தூ' என்று சொன்னது தான் கஷ்டமா இருக்குது..
haa.haa...
Deleteநன்றி தனபாலன்
Deleteபாஸ் தெய்வீக சிரிப்போ
Deleteடிஸ்கி : ஸ்பாம் மெயில் பார்க்கவும்.....!
ReplyDelete
Deleteபார்ரா.....ஸ்பேம்... ஸ்பேம் ஐ பிரபல படுத்திய எனக்கேவா
தலைக்கி குளிச்சி, தலை சீவி ஜாக்கெட் போட்டு, தாவணியோ சேலையோ கலாச்சாரம்மா உடை அணிந்து, கண்ணுக்கு மை இட்டு, பூ வைச்சி, பவ்டர் பூசி,
ReplyDeleteபொட்டும் வைச்சி, உதட்டுக்கு சாயம் பூசி , அலங்காரம் பண்ணி நகை போட்டு நெத்திசூடி அழகு படுத்தி....தேவதை போல சிங்காரிச்சி.........
கடைசியிலே கொஞ்சூண்டு முன் தலைமுடியை எடுத்து முகத்துல வுட்டுகுறாங்களே...
ஏம்பு அது ஏன்னு உனக்கு தெரியும்..
அத தான் சித்தப்பு பல வருசமா மோட்டு வலய பாத்து
ஒசிச்சுட்டு இருக்கேன் ஒரு மண்ணும் புரியல..
ஏங்.. மாப்ள உங்களுக்காவது தெரியுமா??
///////////////////////////////////////
நல்ல சிந்தனை தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சு விற்கலாம்..ச்சே வைக்கலாம்...!
தஞ்சாவூர் கல்வெட்டுலதான் பொறிக்கனுமா ஏன் உத்திரமேரூர் கல்வெட்டுல பொறிச்சா...போலிஸ் பிடிப்பாங்களா?! :D
Deleteவிக்கிறதுலையே இருங்க மாப்ளே
Deleteவரலாறு, இது வேறையா
Deleteகுதிரை சிலை... அசத்தல் தல..! keep rocking!
ReplyDeleteநன்றி வரலாறு
Deletesilai vilakkam...arumai!
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteசுவார்சியமான விடயங்கள் சூப்பர்.
ReplyDeleteசிலையின் நுணுக்கங்கள் உண்மையே...சுவாரசியமான விடயங்கள் எல்லாம் ஒரே இ'து'வா இருக்கு முத்தத்தை தவிர !
ReplyDeleteநன்றி நண்பா
Deleteஹா ஹா ஹா எல்லாமே து இருக்கு முத்தத்தை தவிர - திருத்தி விட்டேன்,
குதிரை மேட்டர் இப்பதான் கேள்விப்படுறேன்...கலக்கல் பாஸ்...
ReplyDeleteநம் குழந்தை முதன் முதலில் அப்பா என்று கூப்பிடும் போது.
ReplyDeleteபஸ்ஸில் பக்கத்து சீட்டில் சூப்பர் பிகர் உட்காரும் போது...
எதிர் வீட்டு ஜன்னலில் அந்த நிலாவை முதன் முதலாக பார்த்த போது...
திருட்டு பீடி பிடிக்கும் போது அப்பாவிடம் மாட்டி செமையாக அடி வாங்கிய போது...
அட..போங்க பாஸ்...இது போல ஏகப்பட்டது இருக்கு...
பார்ரா...அட அற்புதமான விடயங்கள் தான்
Deleteலொள்ளு & ஜொள்ளு..
ReplyDeleteபாஸ் இது கூட தெரியிலையா...
சத்தியமா இது சவரி முடி இல்லைங்கோ....ஒரிஜினல் முடிதாங்கோ ...அதைதான் சிம்பாலிக்கா சொல்றாங்க... எங்கள இப்படியெல்லாம் யோசிக்க வச்ச உங்களை.................................. ..அந்த பொண்ணு லவ் பண்ண...!!(இது சாபம்)
நீங்க சாபம் கொடுத்துட்டு போயிட்டீங்க....
Deleteநா படும் அவஸ்தை பாஸ் வரிசையா இம்புட்டு பேரா?? பாஸ் வனோம்..சாபத்தை திருப்பி வாங்குங்கள்
கதிரை சாரி குதிரை மேட்டர் கலக்கல்
ReplyDeleteநன்னி சாரி நன்றி
Deleteஅருமை பகிர்வுக்கு நன்றி மாம்ஸ் :-)
ReplyDeleteஒக்கே மாப்ளே
Delete//நம்மை பிரிந்து ஒரு உள்ளம் ஏங்குது என தெரியும் போது //
ReplyDeleteஉண்மைதான்.
எனக்கு ரெண்டாவது புகைப்படம் ரொம்ப பிடிச்சது.
ஹிஹி..
நன்றி சகோ
Deleteரெண்டாவது படம் சர்தான் - புரியுது
சுவாரசியமான தருணங்கள் அசை போட வைத்தது. குதிரை குறித்த செய்தி புதிது.தலை முடியை எதுக்கு முகத்துல கொஞ்சமா போடறாங்க ஆராய்ச்சிக்குரிய கேள்வி யாராவது பதில் சொல்லுங்கப்பா? தெரிஞ்சிக்கலாம்
ReplyDeleteஅது தெரியாதா தோழி...?
Deleteபெண்கள் கொஞ்சுண்டு முடியை முகத்துல தொங்கப் போடுறது...
எதிரே வரும் அழகான ஆணை நேரெதிராகப் பார்க்கத் தயங்கி... முடியைக் கைகளால் ஒதுக்குவதைப் போல பார்த்துக் கொள்(ல்)வதற்குத் தான்.
அப்படியா சங்கதி தகவலுக்கு நன்றி அருணா
Deleteநன்றி சகோ - புரிதலுக்கு
Deleteமுதல் தகவல் நன்றி அருணா
இந்த ”து“ க்கள் நிறைய இருக்கிறதுங்க மனசாட்சி.
ReplyDeleteகுதிரை.. விசயம் உண்மைதானா...? எனக்கு இப்பொழுது தான் தெரியும் என்பதால் ஆச்சரியத்துடன் நன்றி மனசாட்சி.
நன்றி அருணா
Deleteமனசாட்சி பிளாக்குக்கு வந்தாலே தலை சுத்துது (எனக்கு)
ReplyDeleteஜொள் ஊத்துது (இளைஞர்களுக்கு)
கண்ணை கட்டுது (எதிரிகளுக்கு)
குஷியா இருக்குது (நன்பர்களுக்கு)
இதையும் சேர்த்துக்கோங்க.
சகோ இது வேறையா
Deleteநல்லாவே கொளுத்தி விடுறீங்களே
Thanks
ReplyDelete