விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
டிஸ்கி: அடுத்த பதிவு, பவர் ஸ்டாரின்.....பவர்...!!?? விரைவில்....
மனசாட்சியுடன் காத்திருங்கள்.
படங்கள்: நன்றி, முகநூல் நண்பர்கள் மற்றும் கூகிள்.
முகநூலில் இப் படம் போஸ்ட் செய்து 18 மணி நேரத்தில் லைக் 440, ஷேர் 15 இந்த குட்டி தேவதை ஆரு ? |
இந்த மாதிரி லொள்ளு பண்ணா... தடை போடாம தலையில் தூக்கி வச்சா கொஞ்சுவாங்க. |
என்ன பெரிய்ய சிக்ஸ் பேக்? .... சிக்ஸ்டீன் பேக்டா. |
சீனாவில் சைக்கிள் ரிக் ஷா |
ஒத்த கண் ஜாடயீலே.. ஒத்த விரலோ உதட்டுச்சுழி மேலே.. மயக்கும் மல்லிகையோ கூந்தலின் பின்னாலே.. சுண்டி இழுக்கும் ரோசா இதழ்களாலே சொக்க வைக்கிறாளே. |
மனசாட்சியுடன் காத்திருங்கள்.
படங்கள்: நன்றி, முகநூல் நண்பர்கள் மற்றும் கூகிள்.
Haa haa ....
ReplyDeleteSema sharing
ஆமாங்..
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
புகைச் சித்திரங்கள்
ReplyDeleteரசனை
இரண்டு வினாக்கள்
நெருடல் உறுத்தல்
கடைசி லொள்ளு
வழக்கமான ஜொள்ளு
......ம்ம்ம்ம் அருமை நண்பா
ஆமாம்..நண்பா
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா
லொள்ளு & ஜொள்ளு ...Nice...
ReplyDeleteஹி ஹி ஹி ஹி
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
இப்படி அனுஷ்காவை பார்ட் பார்ட்டா காமிச்சயா எப்படி?..மொத்தமா,முழுசா எப்ப காமிக்க போறீங்க?
ReplyDeleteஹி ஹி ஹி..... பயபுள்ளைக்கு ஆசைய பாரு பொறுத்தார் பூமி......
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
அந்த அம்மினி யாருங்க சகோ. நான் சின்ன புள்ளைல இருந்த மாதிரி அழகா இருக்கே
ReplyDeleteஅட.... அப்படியா சகோ வெரி குட்
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
குழந்தை கொள்ளை அழகு.
ReplyDeleteநல்ல பகிர்வு.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deletehahahahahahahaha றொம்பதான் லொல்லு
ReplyDeleteநம்ம ஜெயா அம்மா சூப்பர்ர்ர்ர்ர்ர்..
ஹா ஹா ஹா உங்களுக்கும் பிடிச்சி போச்சா
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஒத்த கண் ஜாடயீலே.. ஒத்த விரலோ உதட்டுச்சுழி மேலே..
ReplyDeleteமயக்கும் மல்லிகையோ கூந்தலின் பின்னாலே..
சுண்டி இழுக்கும் ரோசா இதழ்களாலே
சொக்க வைக்கிறாளே.
செக்கச்செவந்த
சொப்பனத்தை கெடுத்த சுந்தரி......
சொப்பனத்தை தானே....ஸ் யப்படா
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா
அனைத்தும் அருமை!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் மீரான்
Deletepaarthen!
ReplyDeletepadithen!
rasiththen!
yosithen!
piramithen!
அப்படிங்களா
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஐபில் படத்தை என்னுடைய faceboook மற்றும் ப்ளாக்-ல் பகிர்ந்திருக்கிறேன்
ReplyDeleteபுரிதலுக்கும் பகிர்வுக்கும் நன்றி
Deleteபடங்கள் அருமை. அனுஷ்காவை பார்ட் பார்ட்டா காட்டுறீங்களே?
ReplyDeleteஹி ஹி ஹி முழுசா பார்க்கணுமோ. ....ம்
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா
சூப்பர் ஜாலி பதிவுகள். நைஸ்ஸ்ஸ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteகுட்டி தேவதை அழகு .... ம் ம் கலக்குறிங்க போங்க .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteஅழகான பதிவு. அருமை..:)
ReplyDelete