வணக்கம்
இந்த பதிவுக்கான செய்தி சேகரித்து எழுதி சில மாதங்களாகவே
டிராப்டில் இருந்தது இன்று நண்பர் மணிமாறன் (மனதில் உறுதி வேண்டும்)
அவர்களின் பதிவு வாசித்தேன,மிகவும் வேதனையாக இருந்தது மனமோ பாரமானது.
உங்களுக்கு தெரியுமா??
இந்த பதிவுக்கான செய்தி சேகரித்து எழுதி சில மாதங்களாகவே
டிராப்டில் இருந்தது இன்று நண்பர் மணிமாறன் (மனதில் உறுதி வேண்டும்)
அவர்களின் பதிவு வாசித்தேன,மிகவும் வேதனையாக இருந்தது மனமோ பாரமானது.
உங்களுக்கு தெரியுமா??
10% மென்பொருள் தொழில்துறையில் உள்ளவர்களுக்கு
20% மென்பொருள் தொழில்துறையில் உள்ளவர்கள் அவர்களது துறையை சார்ந்தவர்களேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்/விரும்புகிறார்கள்.
30% மென்பொருள் தொழில் நிபுணர்கள் இருபாலரும் அலுவலகம் மற்றும் வீட்டு பொறுப்பை வெறுக்கிறேன்.
40% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள் இந்தியா அல்லது வெளிநாடு எங்கு செட்டில் ஆவது என்ற குழப்பத்திலேயே வாழ்கிறார்
50% மென்பொருள் நிபுணர்கள் தங்களின் வங்கி கணக்கில் எந்த சேமிப்பும் இல்லை.
60% மென்பொருள் தொழில் நிபுணர்கள் அவர்கள் பெரும் தற்போதைய ஊதியங்கள் திருப்தி இல்லை
70% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள் உலகம் முழுவதும் 8 மணி நேரத்துக்கும் மேலேயே வேலை செய்கிறார்கள்
80% மென்பொருள் தொழில்துறை சார்ந்தோர்கள் பெற்றோர்கள் விட்டு விலகி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்
90% மென்பொருள் தொழிலில் அவர்களின் வாழ்க்கை கட்டமைப்பில் - காலக்கெடுக்கள், திருப்தி, ஊக்க தொகை, பதவி உயர்வுகள், சம்பள உயர்வு, ஆன்சைட் பயணங்கள், மனைவி, குழந்தைகள், விசா மற்றும் கடமைகள் பற்றி மகிழ்ச்சியாக இல்லை.
100% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது குறைந்தது ஒரு முறையாவது கணினியை விடுத்து வேறு ஏதாவது செய்யனும் விருப்பம் / மற்றும் நினைகிறார்கள்
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
அஞ்சலி! மச்சி........ அஞ்சலி மச்சி......... அய்யோ! அஞ்சலி! மச்சி! ஷ்.........யபா முடியல |
நல்ல தகவல்கள்... பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteநல்ல தகவல்கள்....!நன்றி மாம்ஸ்!
ReplyDeleteநன்றி
Deleteமாப்ள
இதுக்குத்தான் எங்க தாத்தா அப்பவே சொன்னா மெய்பொருள் காண்பது அறிது என்று
ReplyDeletehaha
Deleteபார்ரா.....
Deleteநன்றி நண்பா
நண்பரே 100-ஆவது followersssssssssssssss வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்ள் (100 ள் போடலாம்னு பார்த்தேன் ஹி ஹி முடியலை)
ReplyDeleteநன்றி வரலாறு - அடுத்த பதிவு வருதுங்க
Deleteமென்பொருள் தொழில்துறையில் வேலை பார்ப்போர் பற்றிய புள்ளி விபரங்கள் வேதனையளிக்கிறது :(
ReplyDeleteம்
Deleteஅகில உலக அஞ்சலி ரசிகர் மன்ற தலைவர் எங்கள் தமிழ்வாசி-பிரகாஷ் இன்றைய இந்த பதிவை பார்க்க குடுத்து வைக்காமல் ரிடையர்ட்டு ஆகிபூட்டாரே!? :):)
ReplyDeleteஅட இது வேறயா..அப்படியா சங்கதி
Deletenalla thakaval!
ReplyDeleteரொம்ப சரியாகத்தான் சொல்லியிருக்கீஙக...
ReplyDelete100% உண்மை நண்பா...
ReplyDeleteநல்ல தகவல்கள்
ReplyDeleteஅறியாத தகவல்கள் அறிந்து கொண்டேன்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
இதோ ஒரு நிமிஷம்!
மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
http://thalirssb.blospot.in
வலைப்பூவை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி பாஸ்...நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை விசயங்களும் உண்மையிலும் உண்மை.
ReplyDeleteஅவர்கள் சம்பாடிக்கிற பணத்திற்கு பின்னால் இருக்கிற வலிகள் மிகவும் கொடுமையானது என்பதை உண்ர்த்துகிறது பதிவு.
ReplyDeleteபுரிதலுக்கு நன்றி
Deleteஎல்லாம் சரிதான்..ஏன், மச்சி அஞ்சலி அஞ்சலின்னு கூவறீஙக்.. ? பாசம் போங்க.. :)
ReplyDeleteசகோ நான் கூவல....என் பதிவில் வந்த அஞ்சலி ரசிகரின் பின்னோட்டம் - அதையே கோப்பி பேஸ்ட் பண்ணினேன் அம்புட்டுதான் - அந்த நண்பர் இந்த பதிவிலும் பின்னோட்டம் இட்டுள்ளார்
Deleteபதிவர்களையும் இந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் வருகின்றோமே.!
ReplyDeleteஎன்ன சொல்றீங்க
Deleteமென்பொருள் துறையில் பணி புரிபவர்களின் லிஸ்ட்டில், நாமும்!.
Deletenice list but these people are the reason for the hike of costs in everything
ReplyDeleteபுரியுது - உங்கள் ஆதங்கம் ஒரு வகையில் உண்மைதான்
Deleteபுரிதலுக்கு நன்றி ஆபிசர்
ReplyDeleteபுதிய தகவல்கள் பாஸ்
ReplyDeleteநன்றி குருவி
Delete