வணக்கம்
இந்த பதிவுக்கான செய்தி சேகரித்து எழுதி சில மாதங்களாகவே
டிராப்டில் இருந்தது இன்று நண்பர் மணிமாறன் (மனதில் உறுதி வேண்டும்)
அவர்களின் பதிவு வாசித்தேன,மிகவும் வேதனையாக இருந்தது மனமோ பாரமானது.
உங்களுக்கு தெரியுமா??
இந்த பதிவுக்கான செய்தி சேகரித்து எழுதி சில மாதங்களாகவே
டிராப்டில் இருந்தது இன்று நண்பர் மணிமாறன் (மனதில் உறுதி வேண்டும்)
அவர்களின் பதிவு வாசித்தேன,மிகவும் வேதனையாக இருந்தது மனமோ பாரமானது.
உங்களுக்கு தெரியுமா??
10% மென்பொருள் தொழில்துறையில் உள்ளவர்களுக்கு
20% மென்பொருள் தொழில்துறையில் உள்ளவர்கள் அவர்களது துறையை சார்ந்தவர்களேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்/விரும்புகிறார்கள்.
30% மென்பொருள் தொழில் நிபுணர்கள் இருபாலரும் அலுவலகம் மற்றும் வீட்டு பொறுப்பை வெறுக்கிறேன்.
40% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள் இந்தியா அல்லது வெளிநாடு எங்கு செட்டில் ஆவது என்ற குழப்பத்திலேயே வாழ்கிறார்
50% மென்பொருள் நிபுணர்கள் தங்களின் வங்கி கணக்கில் எந்த சேமிப்பும் இல்லை.
60% மென்பொருள் தொழில் நிபுணர்கள் அவர்கள் பெரும் தற்போதைய ஊதியங்கள் திருப்தி இல்லை
70% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள் உலகம் முழுவதும் 8 மணி நேரத்துக்கும் மேலேயே வேலை செய்கிறார்கள்
80% மென்பொருள் தொழில்துறை சார்ந்தோர்கள் பெற்றோர்கள் விட்டு விலகி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்
90% மென்பொருள் தொழிலில் அவர்களின் வாழ்க்கை கட்டமைப்பில் - காலக்கெடுக்கள், திருப்தி, ஊக்க தொகை, பதவி உயர்வுகள், சம்பள உயர்வு, ஆன்சைட் பயணங்கள், மனைவி, குழந்தைகள், விசா மற்றும் கடமைகள் பற்றி மகிழ்ச்சியாக இல்லை.
100% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது குறைந்தது ஒரு முறையாவது கணினியை விடுத்து வேறு ஏதாவது செய்யனும் விருப்பம் / மற்றும் நினைகிறார்கள்
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
அஞ்சலி! மச்சி........ அஞ்சலி மச்சி......... அய்யோ! அஞ்சலி! மச்சி! ஷ்.........யபா முடியல |