என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி,
எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
ட்ரைலரைப் பார்த்து கொஞ்சம்தான் பயந்தேன் தொடர்வோமில்லையெங்கிற உங்கள் பின்னூட்டம் பார்த்துத்தான் ரொம்ப பயந்து போயிருக்கேன் ஜாலி பதிவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றிங்க !
ReplyDeleteகண்டு ரசித்தமைக்கு நன்றிங்.
Deleteநன்றி...தொடருங்கள் நண்பரே..
ReplyDeleteகண்டு ரசித்தமைக்கு நன்றிங்.- தொடர்வோமில
Deleteஒய் திஸ் கொலைவெறி?!
ReplyDeleteவெறியல்ல சகோ, வெறியன்.. ஹிஹி ஹி
Deleteட்ரைலரைப் பார்த்து கொஞ்சம்தான் பயந்தேன்
ReplyDeleteதொடர்வோமில்லையெங்கிற உங்கள் பின்னூட்டம் பார்த்துத்தான்
ரொம்ப பயந்து போயிருக்கேன்
ஜாலி பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அய்..நீங்க நம்மாளு ஹிஹி ஹி...நன்றிங்க
Deleteகொல கொலயா முந்திரிக்கா...சுத்தி வா..யோவ்!
ReplyDeleteஎன்ன மாம்ஸ்.
Delete