நல்ல நீண்ட கால நட்புக்கு இரண்டு கோல்டன் சொற்றொடர்கள்:
- நம்புகிறவர்களை சந்தேகபடாதே...
- சந்தேகபடுபவர்களை நம்பாதே...
நான் பிறந்த பொழுது,
என்னை தாங்கி பிடித்து இருந்தாள் ஒரு பெண் - என் அம்மா.
நான் குழந்தை பருவத்தில் என்னுடன் அக்கறையாக & விளையாடி இருந்தாள் ஒரு பெண் - என் சகோதரி
நான் பள்ளி சென்று பலதும் கற்க உதவியாக இருந்தாள் ஒரு பெண் - என் ஆசிரியர்
நான் மனம் வாடி, சோர்ந்த தருணங்களில் தோள் கொடுத்தால் ஒரு பெண் - என் தோழி
நான் இணக்கத்தன்மையுடனும் துணையுமாக & காதலுடன் ஒரு பெண் இருந்தாள் - என் மனைவி
நான் எவ்வளுவு உறுதியாக மனநிலையில் இருந்தாலும் என்னையும்
உருக்கி விடும் ஒரு பெண் - என் மகள்
என்னை தாங்கி பிடித்து இருந்தாள் ஒரு பெண் - என் அம்மா.
நான் குழந்தை பருவத்தில் என்னுடன் அக்கறையாக & விளையாடி இருந்தாள் ஒரு பெண் - என் சகோதரி
நான் பள்ளி சென்று பலதும் கற்க உதவியாக இருந்தாள் ஒரு பெண் - என் ஆசிரியர்
நான் மனம் வாடி, சோர்ந்த தருணங்களில் தோள் கொடுத்தால் ஒரு பெண் - என் தோழி
நான் இணக்கத்தன்மையுடனும் துணையுமாக & காதலுடன் ஒரு பெண் இருந்தாள் - என் மனைவி
நான் எவ்வளுவு உறுதியாக மனநிலையில் இருந்தாலும் என்னையும்
உருக்கி விடும் ஒரு பெண் - என் மகள்
நான் எப்போது இறப்பேன் என்று காத்திருந்து கிரகித்து கொள்ளும் ஒரு பெண் - என் தாய்மண் (நிலம்,மதர் லேன்ட்)
நீங்கள் ஒரு ஆண் ஆக இருந்தால் பெண்களை மதியுங்கள்.
அல்லது
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை பொய்யானது எப்போ உன்னுடன் "F" இல்லையோ.
"F" ஒண்ணுமே இல்ல ஆனா அதுவும் முக்கியம்.
வாழ்வில் ஒருபோதும் "F" இல்லாமல் இருக்க வேண்டாம் !!
"F" ? = Female , Friendship , Family , Faith, Food,,,,,,
அட....பார்ரா எம்புட்டு அழக்கா இருக்காங்ங்ங்..
ReplyDeleteபார்த்துண்டே இருக்கலாம்னு தோணுதுங்..
யாருங்ங்? இவுங்?
தெரிஞ்சவங்... சொல்லுங்ங்ங். ////
ஆமாம் பார்த்துண்டே இருக்கலாம் இவங் யாருன்னு தெரிஞ்சா மயில் அனுப்ப சொல்லுறேனுங்க சாரிங்ங் மெயில் அனுப்ப சொல்லுறொம்ங்ங்
இப்படிக்கு
கூகுளாண்டவர்
வழிமேல் விழிவைத்து மெய்லை எதிர்பார்கிறேன் பாஸ்
Deleteநம்ம முதல்வரும் பெண்தான் அதவுட்டுட்டிங்களே.........!
ReplyDeleteஆமாங்க...!பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு.......
//நம்ம முதல்வரும் பெண்தான் அதவுட்டுட்டிங்களே.........!//
Deleteஅட உள் குத்து எதுவும் இல்லையே
பெண்களை
ReplyDeleteபெண்ணினத்தை பெருமை படித்தும்
உங்களின் வரிகளை உணரவேண்டும்
ஆண்மைகள்
f
இல்லாத வாழ்க்கை
உண்மையிலேயே
பொய்யானது மட்டுமல்ல
வெறுமையானது
கவிதை
ம்ம்ம்ம் அருமை
உங்கள் எல்லா பதிவுகளை
சுவராசியமாக்கும்
லொள்ளும் ஜொல்லும்
வழமை
எல்லாமே உண்மைகள் தான்!...மதிக்கிறேனுங்!
ReplyDeleteநன்றி மாம்ஸ்
Deleteஅம்மா, சகோதரி, தோழி, மனைவி, மகள் என பில்டாப் பண்ணி விட்டு காதலிக்கு ஒரே கவிதை மழை. நல்லா இருங்க ஜொள்ளு பார்ட்டிகளா.
ReplyDeleteஅருமை- சிறிய சிறிய பதிவுகளில் மனங்களை கொள்ளைக்கொள்வதில் கில்லாடிகள். பாராட்டுகள்.
சகோ அப்படியா
Deleteஎன்ன ஒரே பெண்கள் புராணமா இருக்கே. வீட்டுல சண்டேஅடி பலமோ?!
ReplyDeleteஆகா, எத எழுதுனாலும் கோர்த்து விடுவிங்க போல - சகோ என்ன இது சின்னபுள்ள தனமா
Delete@ராஜி.. ஹஹஹ
ReplyDeleteஅடி ஆத்தி நீங்களுமா
Delete//யாருங்ங்? இவுங்? //
ReplyDeleteIsn't Nameetha?
#Velangirum.
நமீதா இல்லிங்கோ
Deleteவெளங்கினா சர்தான்
////////நான் மனம் வாடி, சோர்ந்த தருணங்களில் தோள் கொடுத்தால் ஒரு பெண் - என் தோழி////
ReplyDeleteநிஜமாவா பாஸ் ..?
சிஷ்யா
Deleteஇன்னும் வளரனும்
pennin perumai-
ReplyDeleteneenga sonnathu-
perunmai!
arumai!
Trust,but verify...
ReplyDeleteஇது எனக்கு மிகவும் பிடித்தது நண்பரே...
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு...
Bring back the yellow...-:)
மஞ்சள் ஹி ஹி ஹி விரைவில்
Delete///அட....பார்ரா எம்புட்டு அழக்கா இருக்காங்ங்ங்..
ReplyDeleteபார்த்துண்டே இருக்கலாம்னு தோணுதுங்..///
ஆமாம் மேக்கப்ல இவங்க அழகாத்தான் இருப்பாங்க மேக்கப் இல்லாத போட்து பாத்தீங்கன்ணா மாதக்கணக்காக தூக்கம் வராது நண்பறே
அதுதாலா இந்த படத்தை மட்டும் பாத்துகிட்டே இருங்க
அவவுங்க ஒரு ஆங்கில நடிகை என்பது மட்டும் எனக்கு தெரியும் பெயர் தெரியவில்லை
உண்மை தான் நண்பா எல்லாம் மேக்அப் தான். அதுவும் மேலை நாட்டு பொண்ணுகளுக்கு மேக்அப் இல்லாமல் பார்ப்பது நீங்க சொன்ன மாதிரித்தான்.
Deleteஎல்லாமே செமையா இருக்கு நண்பா....
ReplyDeleteஇதைக் கண்டிப்பாக அன்னையர் தினத்திற்கு மீள்பதிவாகப் போடவும்
ReplyDeleteசர்தான்....சரி போட்ருவோம் மீள்பதிவா.
Deleteசிறுவனாக இருந்தபோது என்னை தன் மடியில் அமர்த்திக்கொண்டு என் தலையை மெல்ல வருடி குட்டிக்கதைகள் பல சொல்லி என்னைத் தூங்க வைத்த ஒரு பெண். -என் பாட்டி
ReplyDeleteஇதையும் சேத்துக்குங்க நண்பா
ஆகா இது தோணாம போச்சே......... ம்
Deleteகண் திறந்தாள் நாம் கிறங்கி விடுவோமோ என்று கண்மூடியிருக்கோ? நைஸ் கேர்ள்....
ReplyDeleteஹா ஹா ஹா எப்பூடீங்க..
Deleteபெண்களைப் பற்றிய வரிகள் மிகவும் அருமை!
ReplyDeleteபடித்து முடித்ததும் வாழ்க்கை சுவையானது
ReplyDeleteசுகமானது என்றல்லவா படுகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆமாம்....வாழ்க்கை சுவையானது
Deleteசுகமானது.