நாந்தேன்
- முத்தரசு
- என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label Female. Show all posts
Showing posts with label Female. Show all posts
Monday, April 29, 2013
Wednesday, February 6, 2013
ஒக்காந்து ஓசிப்பம்ல
வணக்கம்
இது ஒரு காதல் கதை அல்ல காவியம்.... ஆம், ஓவியம்
இந்த பதிவில் உள்ள காவியம் எவர் மனதையும் புண்படுத்த அல்ல...(ஒ... டைட்டில் கார்டு) இந்த பதிவுக்கும், இந்த லவ் பண்ணலாமா பதிவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. (எல்லாம் ஒரு மார்க்கமாத்தேன் திரியுராங்களோ) மைண்ட் வாய்ஸ் கேட்குது...
சரியி கதைக்கு ச்சே காவியத்துக்கு போவோமா ....வாங்க
நா 12ம் வகுப்பு படிச்சேன்
அவளும் 12ம் வகுப்பு படிச்சா
நா பிஎஸ்சி போனேன்
அவ பிசிஎ போனா
நா எம் எஸ் சி பண்ணும்போது
அவ கல்யாணம் பண்ணா
நா ஜே ஆர் ப் தயாராகும் போது
அவ ஒரு குழந்தைக்கு தாயான
நா பி எச் டி சீட் கிடைக்கும் போது
அவ இரு கொழந்தைக்கு தாய் ஆனா
நா பி எச் டி பண்ணும் போது
அவ கொழந்த 1ம் வகுப்பு போச்சி
நா டாக்டரேட் ஆனேன்
அவ கொழந்த 10ம் வகுப்பு பாஸ்சானா
நா ஒரு வேலையில் சேர்ந்தேன்
அவ பொண்ணு காலேஜ்ல சேர்ந்தா
முக்கியமான விசேசம் என்னான்னா!!
இன்னைக்கு எனக்கு என்கேஜ்மென்ட்
அவ பொண்ணு என்னோட பியான்சி
(ஏலேய்...டாக்டரேட் படிப்பே.......அவ்வ்வ்வ்வ்வ்)
(மன்னிக்கணும் ஒரு டாக்டரேட் நிலையில், இடையிடையே ஆங்கிலம் கலந்து)
என்ன.. காதல் காவியம் இனிமேதேன் ஆரம்பம். கல்யாணம் பண்ணியும் காதல் பண்ணலாம் என்ன புரியுதா...வர்ட்ட்டா
Monday, April 30, 2012
வாழ்க்கை பொய்யானது
நல்ல நீண்ட கால நட்புக்கு இரண்டு கோல்டன் சொற்றொடர்கள்:
- நம்புகிறவர்களை சந்தேகபடாதே...
- சந்தேகபடுபவர்களை நம்பாதே...







நான் பிறந்த பொழுது,
என்னை தாங்கி பிடித்து இருந்தாள் ஒரு பெண் - என் அம்மா.
நான் குழந்தை பருவத்தில் என்னுடன் அக்கறையாக & விளையாடி இருந்தாள் ஒரு பெண் - என் சகோதரி
நான் பள்ளி சென்று பலதும் கற்க உதவியாக இருந்தாள் ஒரு பெண் - என் ஆசிரியர்
நான் மனம் வாடி, சோர்ந்த தருணங்களில் தோள் கொடுத்தால் ஒரு பெண் - என் தோழி
நான் இணக்கத்தன்மையுடனும் துணையுமாக & காதலுடன் ஒரு பெண் இருந்தாள் - என் மனைவி
நான் எவ்வளுவு உறுதியாக மனநிலையில் இருந்தாலும் என்னையும்
உருக்கி விடும் ஒரு பெண் - என் மகள்
என்னை தாங்கி பிடித்து இருந்தாள் ஒரு பெண் - என் அம்மா.
நான் குழந்தை பருவத்தில் என்னுடன் அக்கறையாக & விளையாடி இருந்தாள் ஒரு பெண் - என் சகோதரி
நான் பள்ளி சென்று பலதும் கற்க உதவியாக இருந்தாள் ஒரு பெண் - என் ஆசிரியர்
நான் மனம் வாடி, சோர்ந்த தருணங்களில் தோள் கொடுத்தால் ஒரு பெண் - என் தோழி
நான் இணக்கத்தன்மையுடனும் துணையுமாக & காதலுடன் ஒரு பெண் இருந்தாள் - என் மனைவி
நான் எவ்வளுவு உறுதியாக மனநிலையில் இருந்தாலும் என்னையும்
உருக்கி விடும் ஒரு பெண் - என் மகள்
நான் எப்போது இறப்பேன் என்று காத்திருந்து கிரகித்து கொள்ளும் ஒரு பெண் - என் தாய்மண் (நிலம்,மதர் லேன்ட்)
நீங்கள் ஒரு ஆண் ஆக இருந்தால் பெண்களை மதியுங்கள்.
அல்லது
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.






வாழ்க்கை பொய்யானது எப்போ உன்னுடன் "F" இல்லையோ.
"F" ஒண்ணுமே இல்ல ஆனா அதுவும் முக்கியம்.
வாழ்வில் ஒருபோதும் "F" இல்லாமல் இருக்க வேண்டாம் !!
"F" ? = Female , Friendship , Family , Faith, Food,,,,,,






![]() |
| நிலவு தூரத்தில் உள்ள போதும் நட்சத்திரங்கள் என்னை வழி நடத்தும் போதும் மின்மினி பூச்சி என்னை சுற்றி பறக்கும் போதும் என் அறையில் அமர்ந்தும் உன்னை நினைத்து கனவு கண்டு, , நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்? |







விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
![]() |
| அட....பார்ரா எம்புட்டு அழக்கா இருக்காங்ங்ங்.. பார்த்துண்டே இருக்கலாம்னு தோணுதுங்.. யாருங்ங்? இவுங்? தெரிஞ்சவங்... சொல்லுங்ங்ங். |
Subscribe to:
Posts (Atom)




