நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label அடையாளம். Show all posts
Showing posts with label அடையாளம். Show all posts

Monday, April 29, 2013

நேற்று இன்று நாளை


வணக்கம்











ஆகையால், யாருக்கெல்லாம் மகன்கள் உள்ளார்களோ அவர்களுக்கு அனுதாபங்களையும் - யாருக்கெல்லாம் மகள்கள் உள்ளார்களோ அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

Wednesday, February 6, 2013

ஒக்காந்து ஓசிப்பம்ல

வணக்கம்

இது ஒரு காதல் கதை அல்ல காவியம்.... ஆம், ஓவியம்  

இந்த பதிவில் உள்ள காவியம்  எவர் மனதையும் புண்படுத்த அல்ல...(ஒ... டைட்டில் கார்டு) இந்த பதிவுக்கும், இந்த லவ் பண்ணலாமா  பதிவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. (எல்லாம் ஒரு மார்க்கமாத்தேன் திரியுராங்களோ) மைண்ட் வாய்ஸ் கேட்குது...

சரியி கதைக்கு ச்சே காவியத்துக்கு போவோமா ....வாங்க  


நா 12ம் வகுப்பு படிச்சேன்

அவளும் 12ம் வகுப்பு படிச்சா

நா பிஎஸ்சி போனேன் 

அவ பிசிஎ போனா

நா எம் எஸ் சி பண்ணும்போது

அவ கல்யாணம் பண்ணா

நா ஜே ஆர் ப் தயாராகும் போது

அவ ஒரு குழந்தைக்கு தாயான

நா பி எச் டி சீட் கிடைக்கும் போது 

அவ இரு கொழந்தைக்கு தாய் ஆனா

நா பி எச் டி பண்ணும் போது

அவ கொழந்த 1ம் வகுப்பு போச்சி

நா டாக்டரேட்  ஆனேன்

அவ கொழந்த 10ம் வகுப்பு பாஸ்சானா

நா ஒரு வேலையில்  சேர்ந்தேன்

அவ பொண்ணு காலேஜ்ல சேர்ந்தா

முக்கியமான விசேசம் என்னான்னா!!

இன்னைக்கு எனக்கு என்கேஜ்மென்ட் 

அவ பொண்ணு என்னோட பியான்சி 

(ஏலேய்...டாக்டரேட் படிப்பே.......அவ்வ்வ்வ்வ்வ்)

(மன்னிக்கணும் ஒரு டாக்டரேட் நிலையில், இடையிடையே ஆங்கிலம் கலந்து)   


என்ன.. காதல் காவியம் இனிமேதேன் ஆரம்பம். கல்யாணம் பண்ணியும் காதல் பண்ணலாம் என்ன புரியுதா...வர்ட்ட்டா 






Monday, November 19, 2012

ஒலகம் இப்போ எங்கோ போகுது

வணக்கம் 


ஒலகம் இப்போ எங்கோ போகுது 


சம்மு ஆச்சரியபடும் அளவுக்கு என்னய்ய்யா நடந்துச்சி 

வாங்க மக்காஸ்  பாப்போம்

இணையம் இணைபிரியாமல்

 

நல்லா வருவீக

 

 கோட்டர் பாட்லுக்கு.......காம்பினேசன் ஊஊறுகா      





என்னல நடக்குது நாட்டுல.....





ஏலேய்..., ஏலேய்ய் என்ல பண்ர




மொளச்சி  மூணு  எலய  வெடல......







இயற்கையே,  கல்லிலே கலைவண்ணமே




சம்மு ஆச்சரியபட்டது..... எதுக்கு மக்காஸ்.... உங்களுக்கு தெரியுமா?

ஏனுங்....உங்களுக்காவது தெரியுமா..ஐயய்யோ மண்ட காயுதே...  




மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

இந்த உலகத்தில் யாரிடமும் அதிக எதிர்பார்ப்புடன்  இருக்க வேண்டாம்

ஏனெனில்

நீங்கள் இருட்டில் இருக்கும் போது உங்கள் நிழல் கூட  உங்களுடன் இருப்பதில்லை


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
  


(ஆடுகளம் பாடல் கொஞ்சம் மாத்தி)
ஒத்த கண்ணால
    ஏங்  உசிரெடுத்து வச்சிக்கிட்டா
   ஒத்த  கையால  என்ன  தின்னாடா

                    ஏ.. பாலைவனத்துல ஆலங்கட்டி மழை பெஞ்சி
              ஆறு ஒண்ணு ஓடுறத பாரு

     முட்டக்கண்ணால
          என் மூச்செடுத்து போனவதான்
            பாத்த  பின்னால ஏதோ ஆனேன்டா..



படங்கள் நன்றி முகநூல் & கூகிள்

Monday, May 14, 2012

அதிரடி விளக்கங்கள்

பெற்றோர் பணம் செலுத்த குழந்தைகள் விளையாடும்  இடம் பள்ளிக்கூடம்



வாழும் காலங்களில் ஏழையாகவே வாழ்ந்து இறந்த பின் பணகாரனக்கும் ஒப்பந்தம் ஆயுள் காப்பீடு (ஈட்டுறுதி)


ஆண் தனது பேச்சுலர் டிகிரி இழந்து,  
பெண் முதுநிலை  பட்டத்தை பெரும் ஒரு உடன்பாடு கல்யாணம்



இயற்கை வழங்கிய ஒரு வங்கி அப்பா


கிரிமினல் (கைதி) ஆணோ/பெண்ணோ பிடிபட்டால் ஓய்வில் இருப்பதற்கு தவிர வேறு ஒரு வித்தியாசமும் இல்லை சிறைச்சாலை





கடுமையான வீட்டு வாழ்க்கைக்கு பின் நீங்கள் ஓய்வெடுக்க  இடம் அலுவலகம் 



மற்றவர்களை விட அதிகமாக தெரியும் என காட்டிக்கொள்ளும்


 இன்ன பிற  அடையாளம்



தவறுகளில் இருந்து தெளிந்து கொள்ள கொடுக்கும் அனுபவம் உலகம்


   



அனைத்து கண்டுபிடிப்புகளையும் முடிக்க ஒரு கண்டுபிடிப்பு அணுகுண்டு


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஆக்சுவலி..., யு நோ ரசிகர்களுக்கு நிறைய பேருக்கு என் மூக்கு தான் பிடிக்குமாம்....


மூக்கு நீளமா இருந்தும், ரசிகர்களுக்கு பிடிச்சும் பீல்டுல நிலைக்க  முடியலையே?


அச்சச்சோ....
 

நன்றி படங்கள் கூகிள்.