நேரம் ஒரு பாடம்
ஒரு பறவை உயிருடன் இருக்கும் போது அது, எறும்புகளை சாப்பிடுகிறது
அதே பறவை இறந்த போது .. எறும்புகள் பறவையை சாப்பிடுகிறது
எந்த நேரத்திலும் சூழ்நிலையில் மாற்றம் வரலாம்
ஒரு பறவை உயிருடன் இருக்கும் போது அது, எறும்புகளை சாப்பிடுகிறது
அதே பறவை இறந்த போது .. எறும்புகள் பறவையை சாப்பிடுகிறது
எந்த நேரத்திலும் சூழ்நிலையில் மாற்றம் வரலாம்
வாழ்க்கையில் யாரையும் மதிப்பை குறைத்தோ அல்லது கா
இன்று நீங்கள் சக்திவாய்ந்தவர் ஆனால் நினைவில் இருக்கட்டும்
நேரம் உன்னை விட பலசாலியானது
ஒரு மரம் மூலம் மில்லியன் தீக்குச்சிகளை உருவாக்கலாம்
ஆனால் நேரம் மாறினால்
ஒரே ஒரு தீக்குச்சி ஒரு மில்லியன் மரங்கள் எரித்துவிடும்
ஆக நல்லதை செய்வோம் அதை நன்றாக செய்வோம்.
உங்களின் இன்றைய தினம் ஒரு நல்ல மனநிலையில் சந்தோசமாக எப்படி துவங்க வேண்டும்:
இப்பூடீ,
1 . உங்கள் கணினியில் ஒரு புதிய கோப்புறை (போல்டர்) திறக்கவும்
2. அதுக்கு "பாஸ்" என பெயர் சூட்டவும்
3. போல்டரை மறுசுழற்சி தொட்டிக்கு (அதாங்க ரீ சைக்கிள்) அனுப்பவும்
4 மறுசுழற்சி தொட்டியை சுத்தமாக்கவும்
5. அப்ப உங்கள் கணினி "நீங்கள் 'பாஸ்' போல்டரை நிரந்தரமாக நீக்க விரும்புகிறீர்களா?" என கேட்கும்
6. நீங்க ரொம்பவே கூல்ல்.... ஆ "ஆமாம்," மற்றும் உறுதியாக மௌஸ் பொத்தானை அழுத்தவும் ....
7 அப்பாடா... இனி நீங்க நிம்மதியா அந்த நாளை மன நிறைவோடு.. நன்றாக இருக்கும்? எப்பூடீ...
ம்ம்ம் (: அருமை
ReplyDeleteநன்றி நண்பா
Deleteமொதல்ல சொன்ன வாழ்வியல் சூத்திரம் செம...
ReplyDeleteநன்றி தல
Deleteதுக்ளக் கார்டூன் செம நக்கல் பாஸ்
ReplyDeleteதுக்ளக் தமிழ் உலகம் தெரிந்தது தானே
Delete"பாஸ்" - ஐ ஒழிப்பதில் உங்களுக்குத்தான் எவ்வளவு ஆர்வம் ..!
ReplyDeleteஅப்படீல்லாம் இல்லப்பு - சகோ அங்கிட்டு எப்பூடீ ஹி ஹி ஹி
Delete'அஞ்சலி'யோட 'அழகு'ல மயங்கி ,அதனால் 'இடை'யே ஏற்பட்ட 'சிந்தனை'ச் சிதறல்களை 'தீக்குச்சி'யைக்கொண்டு எரித்தப் பிறகுதான் எனக்கு 'நிம்மதி' வந்து 'நேரம்' நல்லதாயிற்று...
ReplyDeleteஹி..ஹி....குழம்பிடாதிங்க பாஸ்...உங்களுடைய 'Labels:'யைத்தான் இப்படி எழுதியிருக்கேன்.
எப்பூடீ பாஸ் இப்புடீ என் மைன்ட் இம்புட்டு கரைகிட்டா
Deleteநீங்க ஒங்க பாஸ் ஸால எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிரிந்தீங்கனா அவரைத்தூக்கி குப்பைதொட்டில போடுவீங்க....புரியுது உங்க சோகம்...
ReplyDeleteஹே ஹே உங்க கிட்ட உசாரா இருக்கணுமோ
Deleteகார்டூன் செம...
ReplyDeleteஅஞ்சலியும் செம.... ம்ஹும்......
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி ...ம்
Deleteஅஞ்சலி அஞ்சலி என்றிருக்க நான் யாருக்கும் கண்ணீர் அஞ்சலி என்று சினைச்சுட்டன்
ReplyDeleteஅப்புறமா படிச்சாபிறகுதான் தெரிஞ்சுது. ம்ம்ம் அஞ்சலி
சூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூப்பர்.......
அச்சச்சோ.... வாங்க சகோ புரிதலுக்கு நன்றி
Deleteசரிங்க, தகவலுக்கு நன்றிங்க
ReplyDeleteமுதலில் நீங்கள் சொல்லி இருந்த கருத்தும் கார்டுனும் மிக மிக அருமை.
ReplyDeleteazhakaana karuthu-
ReplyDeleteilla !
thathuvam!
சுருக்கமாக இருந்தாலும்
ReplyDeleteநருக்கென இருந்தது
மனம் கவர்ந்த படைப்பு
ரசித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
அஞ்சலி! மச்சி........ அஞ்சலி மச்சி......... அய்யோ! அஞ்சலி! மச்சி!
ReplyDeleteஅஞ்சலி படம் போட்ட நீர் வாழ்க!
வாய்யா.....என்னா ஒரு சந்தோசம்
Delete//ஒரு மரம் மூலம் மில்லியன் தீக்குச்சிகளை உருவாக்கலாம்
ReplyDeleteஆனால் நேரம் மாறினால்
ஒரே ஒரு தீக்குச்சி ஒரு மில்லியன் மரங்கள் எரித்துவிடும் //
எப்படிங்க இப்படியெல்லாம்??
ஹி ஹி ஹி எல்லாம்.... அப்படி அப்படிதான் நண்பா
ReplyDelete