வணக்கம்
ஒரு நாட்டில்........, மிகவும் குழப்பமான நாள் தந்தையர் தினம் 80% யாருக்கு வாழ்த்து தெரிவிப்பதுன்னு தெரியாது 20% பயந்து நிலையில்.. யாரேனும் வந்து வாழ்த்தி விடுவார்களோன்னு. |
புரிதல் இல்லை என்றால் நாய் கூட குடும்பத்தை சின்னா
பின்னாமாக்கும்.
|
எல்லோரும், நேசத்தால் காயம்/ரணம் என்கிறார்கள்
ஆனால் அது உண்மை இல்லை
தனிமை காயப்படுத்துகிறது
நிராகரிப்பு காயப்படுத்துகிறது
யாரோயோ இழந்தது காயப்படுத்துகிறது
பொறாமை காயப்படுத்துகிறது
எல்லோரும் இந்த விஷயங்களால் குழப்பி, பலியோ நேசத்தின் மேல்
ஆனால் உண்மையில்
நேசம் என்ற ஒன்று தான் உலகில் அனைவரையும் எவ்வளவு வலிகளுக்கு இடையுளும் ஓன்று சேர்க்கிறது
( குறிப்பு _ நேசம் = அன்பு ஆனால், இங்கு காதலை குறிப்பிடவில்லை)
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
சேலையில் பார்த்ததுண்டு பல வகையான முந்தானைகள்... இப்பதான் பாக்க நேர்ந்தது புது வகையான முந்தானை |
முந்தானை முடிச்சு...இதுதானா...?
ReplyDeleteஇதே தான்
Deleteநாய் கூட சின்னாபின்னமாக்கும்... வாய்விட்டுச் சிரித்தேன். பிடித்த கார்ட்டூன் படம்.
ReplyDeleteசேலையின் மாராப்பு.. மறைப்பதற்குத்தானே..! எல்லாம் அங்கிருந்துதான் வரும், உலக தம்ழர்களை ஃபேஷனால் கட்டிப்போடுவதே தமிழ் சினிமாதான்.
ரசித்தேன் சகோ
புரிதலுக்கு நன்றி சகோ
Deleteவீர தீர விருது - கொசுவிற்கு கொடுக்கிறமோ இல்லையோ,
ReplyDelete" கொசுக்கள் எல்லாம் காணாமல் பொய் ... சாரி போய் விடும் "
என்று எல்லா மக்களையும் நம்ப வைத்த அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் (Mosquito Liquid) வீர தீர விருது கொடுக்க வேண்டும்...
நன்றி… தொடர வாழ்த்துக்கள்...
அதுவும் சர்தான்
Delete///புரிதல் இல்லை என்றால் நாய் கூட குடும்பத்தை சின்னா பின்னாமாக்கும்.//
ReplyDeleteஅருமை சகோ!
நன்றி வரலாறு
Deleteநேசம் பாசம் நாளும் வாழ்க
ReplyDeleteஇப்படியொரு முந்தானை முடிச்சை பார்த்ததில்லை மாம்ஸ்
தென் மதுரை வைகை நதி....தினம் பாடும்
Deleteஎல்லாம் சரி..கடைசியில் உள்ள படத்துக்குத்தான் இந்த தலைப்போ...
ReplyDeleteஇல்ல பாஸ்
Deleteதந்தையர் தினம் - முந்தானை ஒழுங்க இருந்தா குழப்பம் வந்து இருக்காது
நாய் கார்டூன் - முந்தானை முடிச்சி சரில்ல
மனபிரந்தியில் உள்ள முடிச்சி
கடைசியாக லொள்ளு ஜொள்ளு விழும் முந்தானை முடிச்சி ஆக தலைப்பு மொத்தத்துக்கும் தான்
நேசம் என்ற ஒன்று தான் உலகில் அனைவரையும் எவ்வளவு வலிகளுக்கு இடையுளும் ஓன்று சேர்க்கிறது////////
ReplyDeleteஉண்மையிருக்கிறது.....
முந்தானை முடிச்சு ரொம்ப புதுசு...
புரிதலுக்கும் அறிதலுக்கும் நன்றி
Deleteமனசாட்சியின் மன பிராந்தி காத்து வாக்கில இல்லா மன வாக்கில .........
ReplyDeleteஅருமையான விளக்கம் உணர்ந்தால் புரியும்
மனப் பிராந்தி
ReplyDeleteம்ம்ம் ..ரெம்ப நல்லா சொன்னீங்க நண்பரே
நன்றி நண்பரே
Deleteபிரமாதம்..
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteமுந்தானை முடிச்சும்! கார்டூனும், வரிகளும் கலக்கல்! பாராட்டுக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in
""சேலையில் பார்த்ததுண்டு பல வகையான முந்தானைகள்...
ReplyDeleteஇப்பதான் பாக்க நேர்ந்தது புது வகையான முந்தானை ''
புது வித முடிச்சு .அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணே ,,,,,ஹி ,,ஹி ,,,,,,,ஹி,,,,,,,,
நீங்கள் குறிப்பிட்ட அத்தனை காயங்களும் அதிக பட்ச நேசிப்பினால் ஏற்பட்ட எதிர்பார்ப்பினால் தானே நண்பரே . ஆனால் காயங்கள் உண்மை. பகிர்தலுக்கு நன்றி
ReplyDeleteநன்றி சகோ
Deleteமுந்தானையை முறுக்கி ஆண்களின் உடலை முறுக்க செய்கிறது இந்தப்படம்....ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ReplyDeleteநேசத்துக்கு புது அகராதியே எழுதிட்டீங்களே மக்கா...!
ReplyDeleteமனதில் தோன்றியதை வார்த்தைகளில்
Deleteபுது முந்தானையா...? பாருங்க எத்தனை ஜொள்ளு வடியுதுன்னு...?
ReplyDeleteயாருக்கு மக்கா
Deleteமுந்தாணை கலக்குதுங்க மாம்ஸ்....
ReplyDeleteவணக்கம்.அந்த காதுவாக்கில சொன்னீங்க பாருங்க உண்மை தான். சூப்பர் பாஸ்...!ஏம்பா மனிசர்ட செப்படி ◌ாத்தாதெண்டு இப்ப நாய்களுமா.....:(சந்திப்போம் நண்பா!
ReplyDeleteஏன் பாஸ் எதைஎதையோ விட்டுட்டு முந்தானையைப் பாக்குறீங்க.. :-))))
ReplyDeleteவேற ஒன்னும் தெரியலையே....ஒ...அதுவா ஹி ஹி ஹி
Deleteஅந்தப்படம் செம காமடி பாஸ்...
ReplyDelete