மூணு முணுன்னு ஒரு படம் வருதே என்னடா அந்த 3? ஸ்... யப்பா....இப்ப தான் புரியுது கொலவெறி படத்தின் தலைப்பு. |
மங்கள சீருடையில் மல்லிகையும் மகிழ்ந்த முகத்துடன்.... அதிரடி கண்ணசைவில்.... மிரட்டுறியே செல்ல கிறுக்கி... . |
மூணு முணுன்னு ஒரு படம் வருதே என்னடா அந்த 3? ஸ்... யப்பா....இப்ப தான் புரியுது கொலவெறி படத்தின் தலைப்பு. |
மங்கள சீருடையில் மல்லிகையும் மகிழ்ந்த முகத்துடன்.... அதிரடி கண்ணசைவில்.... மிரட்டுறியே செல்ல கிறுக்கி... . |
சூப்பருங்கோ..அதுவும் அந்த ஹெலிகாப்டர்!
ReplyDeleteஒரு வழியாக மூணுக்கு அர்த்தம் சொல்லிட்டிங்க
ReplyDeleteஅனைத்தும் அருமை .. அதும் கலாசாராம் கலக்கல்
ReplyDeleteமனசாட்சி, அந்த பச்சையெல்லாம் ஸ்டிக்கர்’பா. ரொம்ப ஃபீல் பண்ணிக்காதிங்க.
ReplyDeleteஅந்த உதயசூரியன் அம்மணி யாருங்கோ ??? பின்னாடி சூரியன்னா அப்ப..முன்னாடி என்ன? ரெட்ட......இலையா?
ReplyDeleteஅந்த மூணு.........முடியல முடியல..............
ReplyDeleteமனசாட்சி அண்ணே! Diesel Tank மேட்டர் சூப்பர்!
ReplyDeleteஇங்கியும் ஒரு கூத்து பாருங்க....!
http://www.etakkumatakku.com
3 மேட்டரை விடவே இல்லையா நீங்க?
ReplyDeleteவீடியோ பார்த்துத் திடுக்கிட்டுப் போனேன்.
ReplyDeleteபடத்தில் யாரு,குஷ்புவா?!
//விக்கியுலகம்Mar 27, 2012 10:03 PM
ReplyDeleteசூப்பருங்கோ..அதுவும் அந்த ஹெலிகாப்டர்!//
நன்றி மாம்ஸ்
//NKS.ஹாஜா மைதீன்Mar 27, 2012 10:11 PM
ReplyDeleteஒரு வழியாக மூணுக்கு அர்த்தம் சொல்லிட்டிங்க//
ஏதோ நம்மால முடிஞ்சதுங்க
//"என் ராஜபாட்டை"- ராஜாMar 27, 2012 10:18 PM
ReplyDeleteஅனைத்தும் அருமை .. அதும் கலாசாராம் கலக்கல்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிMar 27, 2012 10:51 PM
ReplyDeleteமனசாட்சி, அந்த பச்சையெல்லாம் ஸ்டிக்கர்’பா. ரொம்ப ஃபீல் பண்ணிக்காதிங்க.//
அப்படிங்களா,,,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//ManimaranMar 27, 2012 10:55 PM
ReplyDeleteஅந்த உதயசூரியன் அம்மணி யாருங்கோ ???// பின்னாடி சூரியன்னா அப்ப..முன்னாடி என்ன? ரெட்ட......இலையா?//
குஷ்புங்க...
ஹி ஹி ஹி குசும்பு.
//MANO நாஞ்சில் மனோMar 27, 2012 11:35 PM
ReplyDeleteஅந்த மூணு.........முடியல முடியல..............//
ஆமா ஆமா முடியலதான்
//வீடு K.S.சுரேஸ்குமார்Mar 27, 2012 11:56 PM
ReplyDelete3 மேட்டரை விடவே இல்லையா நீங்க?//
எப்புடிங்க விடறது
//சென்னை பித்தன்Mar 28, 2012 12:10 AM
ReplyDeleteபடத்தில் யாரு,குஷ்புவா?!//
ஆமாங்.
நன்றி ஐயா
//தமிழ்சேட்டுபையன்
ReplyDeleteமனசாட்சி அண்ணே! Diesel Tank மேட்டர் சூப்பர்!
இங்கியும் ஒரு கூத்து பாருங்க....!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.
ம்ம்ம் கலக்கல் பதிவு
ReplyDeleteநக்கலுக்கு
எத்த புகைப்படம்
எகிருந்து கிடக்குது உங்களுக்கு
மட்டும்
எல்லாம் கூகிள் ஆண்டவர் துணை
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.
சூப்பர்...கலக்கல்...நண்பா...
ReplyDeleteகுஸ்பு...குசும்பு...
ReplyDeleteஹி ஹி ஹி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.
Deleteha ha haaaaaaaaaa ..
ReplyDeletearbic komedy supperaaaaaaaaaaaaa ikkutheeeeeeeeeeeeeeeee
செம காமடி சகோ
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.
அனைத்தும் கலக்கல் ! பாராட்டுக்கள் !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்
Deleteகலாச்சாரம் விளங்கிடும்.....
ReplyDeleteஆமா ஆமா
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்
என்னவோ போங்க ...
ReplyDeleteஹிம்
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்
கல்யாண மண்டபத்துலயே ஃப்ரெஞ்ச் கிஸ்ஸா? நாடு எங்கே போகுது?
ReplyDeleteஅதானே....\
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்
தமிழ் கலாச்சாரம் விளங்கிடும்.....கொடுப்பது பிரஞ்ச் கிஸ் அப்பறம் எதுக்கு சேலையும் நகையும்
ReplyDeleteநல்ல கேள்வி
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்