நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, July 30, 2012

குடி மகளே பெரும் குடிமகளே

வணக்கம்

ஹேர் ஸ்டைல் 2012


குடி மகளே ஹ்ஹா ஹஹா பெரும் குடிமகளே.....

 உங்கப்பன் ஆழ்துளை கிணத்துல  பெட்ரோல் எடுக்குறான் நீ புல் கட்டு கட்ற

தக்காளி செத்தான்  செவிலு.....
  

சிரியா நாட்டு பொண்ணுங்க

டி ஷர்டுல அந்த நாட்டு அரசியல் தலங்க

அதுல எழுதி இருக்குங்க,

நாங்கள் உன்னை விரும்புல
 (மொழிபெயர்ப்பு நண்பனுக்கு நன்றி) 

கொய்யால... அப்புறம் எதுக்கு அந்தாளு படத்தை நீ போட்டுகிற





என்ன ஒரு கற்பனை 

சர்தாரின் தலைப்பாகை....மார்பு கச்சையாக... 

யப்பா எப்பூடி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா

தலை சுத்துதா........ தலை கீழ பாருங்க...
 


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல 



   அழகு சந்தோஷத்தை கொடுக்கும்
      ஆனால்,
   மகிழ்ச்சி எப்போதும் அழகு சேர்க்கும்.



சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் உள்ளன.

உங்களை நீங்கள்  உண்மையிலேயே மேம்படுத்தவும் அல்லது உங்கள் எதிர்பார்ப்புகளை குறைக்கவும்.




 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

முந்தய பதிவின் தொடர்ச்சியாக   அடிச்ச அடியில  ஒரு பய புடிக்கல......சரி
வாரீயலா....மாத்தி மாத்தி போட்டு புடுச்சி வெளயாடுவோம்


முக்கிய அறிவிப்பு:

ஸ்பேம் பாக்ஸ் உசார்  

44 comments:

  1. அழகு சந்தோஷத்தை கொடுக்கும்
    ஆனால்,
    மகிழ்ச்சி எப்போதும் அழகு சேர்க்கும்.

    சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் உள்ளன.

    உங்களை நீங்கள் உண்மையிலேயே மேம்படுத்தவும் அல்லது உங்கள் எதிர்பார்ப்புகளைகுறைக்கவும்.


    தல என்ன ஆச்சு உங்களுக்கு சீரியஸா தத்துவம் சொல்லி இருக்கீங்க ! இருந்தாலும் வரிகள் உண்மையான,,வாழ்க்கைக்கு தேவையான வரிகள் .இனிமேல் தாங்கள் மனசட்சியானந்தா ! என்று அழைக்கப்படுவீர்.T-shirt அக்கா ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. மனசுல பட்டுச்சி சொன்னேன் நண்பா அம்புட்டுதேன்

      Delete
  2. நல்லா சொல்லியிருக்கிறீங்க பாஸூ....

    அந்த குஜராத்தி படம்தான் ஒன்னுமே புரியல்ல தலைகீழா பார்த்தும் கூட......:(

    ReplyDelete
    Replies
    1. சர்தாரின் தலைப்பாகை....மார்பு கச்சையாக...

      Delete
  3. மாம்ஸ் சுரத்தில்லை....அனுஸ்கா....மட்டும் ம்ம்

    ReplyDelete
    Replies
    1. மாப்ள.....என்ன பண்ணுனா சுரத்து இருக்கும் அட்வைஸ் ப்ளீஸ்

      Delete
  4. தத்துவம்
    ரெம்ப சரியா சொன்னேங்க தோழரே
    அதிக எதிர்பார்ப்புக்களில் தான் நம் சந்தோசம் (மகிழ்ச்சி )
    தொலைந்து விடுகிறது

    அது எவ்வளவு பெரிய உண்மை

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி தோழா

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. என்னவோ...எழுதி தூக்கி புட்டீராக்கும்...ம்ம்

      சரி..... சிங் சக் ஜான்ங்

      Delete
  6. மயில்தோகைல ஹேர்ஸ்டைலா வெளங்கிரும், பின்ன நம்ம தேசிய பறவையாச்சே


    உங்களை நீங்கள் உண்மையிலேயே மேம்படுத்தவும் அல்லது உங்கள் எதிர்பார்ப்புகளை குறைக்கவும்//

    சரிதான் ஆனா என்னோட மனசாட்சி சொன்ன பேச்சை கேட்டாத்தான

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சி சொன்ன பேச்சை கேட்டலையா ஆச்சரியமா இருக்கே

      Delete
  7. தத்துவம் நல்லா இருக்கு ...........

    படங்களை பார்த்தபின் ..............

    இயற்க்கைக்கு முரணாக நாம் செய்யும் எதுவும் ............நீடிப்பதில்லை

    என்பது மட்டும் விளங்குது .............

    ReplyDelete
  8. இந்த அனுஷ்கா பொண்ணு அழகா இருக்குதோ....

    ReplyDelete
    Replies
    1. அதை நீங்க தான் சொல்லணும்

      Delete
  9. அனுஷ்கா பந்து விளையாட போறாங்களா? வாங்க வாங்க வேடிக்கை பார்க்க போலாம்.

    ReplyDelete
    Replies
    1. என்னாது விளையாட கூப்பிட்டா...வேடிக்கை பாக்கவா.....என்னாது சின்னபுள்ளதனமா

      Delete
  10. உங்கள் வலைத்தளம் வரும் போது டாக்டரை பக்கத்தில் வைத்துவிட்டுதான் வர வேண்டும் போலிருக்கிறது...மூச்சை அடைக்கிறது..ஹூம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. ஒ.., பஜ்ஜி சாப்பிடகூடாதுன்னு உங்க டாகுடரு சொன்னாரோ - ஹி ஹி ஹி..கொலஸ்ட்ரால் அதிகமானா மூச்சு திணறல் வரத்தான் செய்யுமாம்.

      (ஒ.... அதான் பிரபல பதிவர் டாக்டர் மயிலன் இந்த பக்கம் வருவதில்லையோ)

      Delete
  11. அழகு சந்தோஷத்தை கொடுக்கும்
    ஆனால்,
    மகிழ்ச்சி எப்போதும் அழகு சேர்க்கும்.
    >>>
    உண்மைதான் சகோ. மனசு சந்தோசத்துல இருந்தா முகத்துல ஒரு தேஜஸ் தெரியும்ங்க.

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி சகோ

      Delete
  12. படங்களும் பதிவும் அருமை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  13. ஸ்ஸ்ஸ்ஸ் சர்தார்ன்னா சும்மாவா ஹே ஹே ஹே ஹே சிரிச்சி முடியல போங்கய்யா....

    ReplyDelete
    Replies
    1. சந்தோசமா இருக்கு மக்கா - சிரிப்பு அது ஒரு சிறந்த மருந்து

      Delete
  14. அனுஷ்கா கூட நான் விளையாட ரெடி சீக்கிரம் ரெடி பண்ணுங்க.

    ReplyDelete
  15. Replies
    1. ஆமா, இப்படி ஒத்தையில் அடிச்சா எப்பூடி

      Delete
  16. ஹேர் ஸ்டைல் செம பாஸ்.. ஒரு சரக்கு சரக்கடிக்கிறதா???

    ReplyDelete
    Replies
    1. அதே அதே தான் - இப்படி பண்ணா எப்பூடி

      Delete
  17. உண்மையிலே சர்தாரிஜிக்கு ஏற்ற படம்....

    ReplyDelete
  18. உள்ளம் மகிழ்ச்சியா இருந்தாதான் முகத்தில் அழகு இருக்கும்.... கரக்டா சொன்னீங்க பாஸ்

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி பாஸ்

      Delete
  19. மாத்தி மாத்தி போட்டு/அடிச்சி/புடிச்சி/ ச்சே எப்படி சொன்னாலும் டபுள் மீனிங் வருதே....

    ReplyDelete
    Replies
    1. பாஸ்.....எப்படி பாஸ் இப்பூடி எல்லாம் யோசிக்கிறீங்க

      Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...