நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label இமேஜ். Show all posts
Showing posts with label இமேஜ். Show all posts

Saturday, July 14, 2012

இப்பெண்ணின் பார்வையால்

வணக்கம்

   
பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெய் ஒரு துளி 25 லிட்டர் தண்ணீரை மாசுபடுத்த முடியும்

மிக உயரமாக வளரும் கற்றாழை (saguaro cactus)  20 மீட்டர் உயர் வரை வளர்ந்து 300 ஆண்டுகள் வரை வாழும்

சராசரி வாடிக்கையாளர் எதையும் வாங்கும் முன்பு பேரங்காடியில் 15 நிமிடங்கள் செலவழிக்கிறார்கள்


நாக்கு தான் உடலில் வலுவான தசை



நெருப்புக்கோழி மட்டுமே  சிறுநீர்ப்பை கொண்ட பறவை




மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல


எல்லோரும்  சொல்கிறார்கள்  காதல் இல்லாமல்
வாழ முடியாது என்று..??!!

ஆக்சிஜன் மிகவும் முக்கியமானது
என்று  மனசாட்சி  நினைக்கிது.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இந்த பார்வையால் தான் பல பேர் செத்து செத்து பொழைக்கிறான்   

Monday, May 21, 2012

எடுக்கவா பிடிக்கவா துடிக்கிறேன் மானே

பெண்ணை புகைப்படம் எடுப்பவர்  யார்?

 வலதுபுறம் உள்ளவரா? இடதுபுறம் உள்ளவரா? ( ரொம்ப முக்க்க்கியம்) 



 பட்ட பகலில் வெட்ட வெளியில்
மொட்ட பாறையில்......இது ஜோடி



இதுவல்லவோ ஜோடி


மேலே உள்ள மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை என்னான்னா? அவுங்க காதலர்கள் ஹி ஹி ஹி  ( அடிங்.. கொய்யால)


லேடி ஜேம்ஸ்பான்ட

 
என்னத்தை சொல்லி......கலி காலம்.... குளோபல் வார்மிங் 

(டேய்.... இது தான் மேண்டில்,....  அதுக்கெல்லாம் மச்சம் வேணுண்டா)




தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் உனக்கு...





விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


யோசிச் யோசிச் ஒண்ணுமே தோணல.....

மன்னிச்...... சுட்டு விட்டேன்:

நீ கட்டும் சேலை இடுப்புல நா மயங்கி போனேனே

உன் எலிமிச்சை நிற இடுப்புல நா கிறங்கி போனேனே


இப்படி மயங்கியும் கிறங்கியும் சுயபுத்தி இழந்து கிடந்தால் எப்டிரா வரும் யோசனை  
\

 படங்கள் நன்றி முகநூல் & கூகிள்

Wednesday, May 2, 2012

முக்கிய குறியீடுகள்

மனிதகுலத்தின் முக்கிய கடன் காலைக்கடன் என்ன நான் சொல்றது - கிராமங்களில் ஆத்தாங்கரை,குளத்துகரை, கம்மாக்கரை ,  பொட்டல் காடு, வெட்டவெளி  இப்படி.... இயற்கை உபாதைகளுக்கு இயற்கையாய்...., ஆனா பட்டணத்து பக்கம் வந்தால் இந்த படத்தில் உள்ளது போல


ஆண் பெண் உருவ படங்களுடன் ஆண்கள் பெண்கள் என்று எழுதியும் வைத்து இருப்பார்கள் (சரி அதுக்கு என்னாங்கிற?)

காசு வாங்கி கொண்டு அனுமதிப்பார்கள்  இது நம்மூருங்க:

மேலை நாடுகளையும் மற்றும் உலக அளவில் அதுக்கான குறியீடுகளை (அப்படீன்னா)  தெரிந்து கொள்ளனும், 

பொதுஅறிவு வளர்த்துகோணும்  அதாங்க ஜி கே,

( ஜி கேன்னு சொன்னா  தான் பய புள்ளைக்கு புரியுது)

சரி இப்ப ஒரு ஷார்ட் டூர் போவோமா வாங்க:

 விமானநிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், பொது இடங்கள், மால்ஸ், சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்ட்டுகளில்

 (வேறு எதாவது விடு பட்டுஇருக்கா!?)  உள்ள கழிப்பிடம்,

அதாங்க பாத்ரூம் (அ) ரெஸ்ட் ரூம் (அ) டாய்லெட்ஸ் (ஷ்.... அபா) களில் ஆண் பெண் என்பதை குறிக்கும் அடையாளமாக அதன்  ஐகான்ஸ், சாரிபா..குறியீடுகளை பார்ப்போமா:

முக்கியமான விடயம் எந்த எந்த நாட்டில் என்று குறித்து  சொல்ல வில்லை குறியீடுகளை மட்டும் குறிப்பாக  கொடுத்துள்ளேன்..


நிஜத்துக்கு நிழல்

ஆழமான உண்மை

கஷ்டமாகத்தான் இருக்கு

எலும்பு கூடு மாதிரி

ரொம்பவே டிசன்ட்

வித்தியாசமான சிந்தனை

எண்ணத்தா சொல்றது போங்கு

துருகீஸ் நல்லாத்தான் யோசிச்சு இருக்கு

என்னா  ஒரு கொல வெறி

யதார்த்தமாக


காலாத்துக்கு ஏற்றவாறு சூப்பர்ரா 

நிலவுக்கு போறாங்களோ

விளையாட்டு விரும்பிகள் போல 


அந்த காலத்து பூட்டுக்கு  சாவி போல


இலகுவா புரியற அளவில்

சோ, குடுமியை  வைத்துதான் கண்டுகோணும்

என்ன ஒரு கலைநயம்!!

சிம்பிள்

கொய்யால....பளிச்சின்னு புரியற மாதிரி

நல்ல ரசனை ஐபாட், ஆப்பிள் மாதிரி  

டேய் எட்ரா கையை என்ன ஒரு லொள்ளு

ரொம்ம கவர்ச்சியா இருக்குல்ல

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

காமடியா இருக்கு போங்க

இவ்வளவு கலை & கற்பனை திறனுடன் படைத்துள்ளார்கள் இந்த படங்களுக்கு உடமஸ்தன் மனசாட்சி அல்ல..படங்களை படம் பிடித்தவர்களுக்கு நன்றி - சும்மாவே கூகிளாண்டவர்  இமேஜ் பக்கங்களை நோட்டுற மனசாட்சிக்கு இப்படி சொளையா மின்னஞ்சல் மூலம் படம் அனுப்பி வைத்தால்

 ( மின்னஞ்சல் அனுப்பிய சகோவுக்கு நன்றி) 

தேத்திடுவோம்ல ஒரு பதிவு .....சரி இனி நீங்க கும்முங்க பின்னுட்டத்தில்

ஒரு நிமிஷம்......ஹி ஹி ஹி இதுவும்  முக்கியமுங்கோ:


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


நாடெல்லாம் உன் பேச்சு

நாடி நரம்பெல்லாம்  உன் மூச்சு

ஒக்கே ஒக்கே

ஒரு விநாடி உற்று பார்த்தேன்

உன் புன்னகையில் புல்லரித்து போகிறேன்