நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, May 14, 2012

அதிரடி விளக்கங்கள்

பெற்றோர் பணம் செலுத்த குழந்தைகள் விளையாடும்  இடம் பள்ளிக்கூடம்



வாழும் காலங்களில் ஏழையாகவே வாழ்ந்து இறந்த பின் பணகாரனக்கும் ஒப்பந்தம் ஆயுள் காப்பீடு (ஈட்டுறுதி)


ஆண் தனது பேச்சுலர் டிகிரி இழந்து,  
பெண் முதுநிலை  பட்டத்தை பெரும் ஒரு உடன்பாடு கல்யாணம்



இயற்கை வழங்கிய ஒரு வங்கி அப்பா


கிரிமினல் (கைதி) ஆணோ/பெண்ணோ பிடிபட்டால் ஓய்வில் இருப்பதற்கு தவிர வேறு ஒரு வித்தியாசமும் இல்லை சிறைச்சாலை





கடுமையான வீட்டு வாழ்க்கைக்கு பின் நீங்கள் ஓய்வெடுக்க  இடம் அலுவலகம் 



மற்றவர்களை விட அதிகமாக தெரியும் என காட்டிக்கொள்ளும்


 இன்ன பிற  அடையாளம்



தவறுகளில் இருந்து தெளிந்து கொள்ள கொடுக்கும் அனுபவம் உலகம்


   



அனைத்து கண்டுபிடிப்புகளையும் முடிக்க ஒரு கண்டுபிடிப்பு அணுகுண்டு


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஆக்சுவலி..., யு நோ ரசிகர்களுக்கு நிறைய பேருக்கு என் மூக்கு தான் பிடிக்குமாம்....


மூக்கு நீளமா இருந்தும், ரசிகர்களுக்கு பிடிச்சும் பீல்டுல நிலைக்க  முடியலையே?


அச்சச்சோ....
 

நன்றி படங்கள் கூகிள்.

Saturday, May 12, 2012

உண்மையான காதல் பயம்





ப்ளம்பர்: சார் உங்க பாத்ரூமில் பைப் வேலை முடுச்சிட்டேன் ஆயிரம் ரூபாய்  கொடுங்க

வீட்டுகாரர்: ஏம்பா நான் ஒரு இஞ்சினியர் இந்த அளவுக்கு சம்பாதிக்கலையே....?
ப்ளம்பர்: .ஹி ஹி   நானும் இஞ்சினியர் தான் சார் இஞ்சினியரா  இருந்த வரை சம்பாதிக்கல....



  
காதல் தோல்வி
நம் அன்பு தோல்வியடையும் போது மட்டும் தான்


உண்மையான பயம்
 இருட்டுக்கு பயப்படுவது கிடையாது

 இருட்டுக்குள் என்ன என்று பயப்படுகிறீர்கள்

 உயரத்தை கண்டு பயப்படுவது இல்லை

 உயரத்தில் இருந்து விழுந்து விட்டால் என்று  பயப்படுகிறீர்கள்

 உங்களை சுற்றி உள்ள மக்களை பற்றி  பயம் இல்லை

 நிராகரிப்பு படுவோமோ என்று பயப்படுகிறீர்கள்

 காதலிக்க பயப்படுவது கிடையாது

 நேசிப்பவர் உங்களை நேசிப்பாரா என்ற பயம்

 மீண்டும் முயற்சிக்க பயப்படுவது கிடையாது

மீண்டும் அதே  காரணத்திற்காக காயப்படணுமோ என்று பயப்படுகிறீர்கள்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


கரு விழிகளும் கலைந்தாடும் கார் கூந்தலும் 
அழகு  வரிசையில்  பால்  பற்களும்
       ச்சே....ச்சை பச்சையாக மஞ்சளும்.... 
கலந்த நிற புடவையில் நித்திரை போக்க வந்தாயோ.



நன்றி படங்கள் கூகிள்


Wednesday, May 9, 2012

படுக்கை அறையில் தம்பதினர் டென்ஷன்

படுக்கை அறையில்  அமைதியாக   தம்பதினர்.... :
மனைவியின் சிந்தனை:
அவர் ஏன் என்னிடம் பேசவில்லை?
அவர் மற்றொரு பெண்ணை  நினைக்கிறாரோ?
அவர் வேறு யாரையாவது   பிடிக்குமோ?
அவர் யாரையாவது பார்த்து இருப்பாரோ?
அவர் என்னை விலக்க முயற்சி பன்றாரோ?
அவர் இப்போது நான் அசிங்கமான இருக்கேன்னு எண்ணுவாரோ?
நான் குண்டாயிட்டேன் பிடிக்கலையோ?

அவர் ஏன் கோபமா இருக்கார்?

கணவன் சிந்தனை:
ஏன் கங்குலி  கடைசி ஓவரை   நெஹ்ராவுக்கு  கொடுத்தார் .... 





மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அரசு இடையே பொதுவான ஒற்றுமை  என்ன?.
.
.
.
.
இருவருக்கும்   சர்தார்  தான்  கேப்டன் மற்றும்  அணியை இயக்குவதும் பெண் ...



இறுக்கமான மனநிலை (டென்ஷன் )  அப்படின்னா என்ன?

ஒரு அழகான பெண் உங்களிடம் லிப்ட் கேட்கிறாள் அழைத்து செல்லும் வழியில் மயக்கமாகிறாள் அவசரமாக மருத்துவமைக்கு கூட்டி சென்று மருத்துவரிடன் காட்டினால் அவரோ வாழ்த்துக்கள் நீங்க அப்பாவாகிடீங்க   என்கிறார்

அப்ப வருமே ஒரு மனநிலை.....

நீங்க சொல்றீங்க அந்த குழந்தைக்கு காரணம் நான் இல்ல
அந்த  அழகு பெண் சொல்றாக இல்ல அவருதான் உண்மையான அப்பா


அப்ப வருமே ஒரு மனநிலை.....இன்னும் அதிகமாக

காவல்துறை தலையீடு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆய்வுக்கு பின்:
 ஆய்வு அறிக்கையில் இவர் அப்பாவாக தகுதி எக்காலத்திலும் இல்லை  


அப்ப வருமே ஒரு மனநிலை.....இன்னும் .....இன்னும் அதிகமாக

எப்படியோ கடவுளுக்கு நன்றி சொல்லீட்டு வீட்டுக்கு வந்தாச்சி
வீட்டில் அமர்ந்து இருக்கையில் தோணுது
ஆமா எனக்கு இரண்டு குழந்தைகள்.... இருக்கே! அவங்கெல்லாம் ஆரு?

அது தாங்க உண்மையிலுமே இறுக்கமான மனநிலை டென்ஷன்.... டென்ஷன்.



எல்லோருக்கும்  எப்படி காதலிக்க வேண்டும் என்று தெரியும், ஆனால் சில பேருக்குதான் காதலை மிக நீண்ட காலம் தக்க வைப்பது எப்படி என்று தெரியும். 


விஸ்கி :  லொள்ளு & ஜொள்ளு


நேற்று  இரவு  எனக்குள்  ஓர்  சந்தேகம் பதட்டத்துடனே உறங்கினேன்.  
   

Sunday, May 6, 2012

தண்ணியோட தகராறு நீ நல்லா இருப்பிடா




பாப்பா சின்ன பாப்பா
 

 இப்பூடீயா......இந்த ஐடியா நல்லா இருக்கே



ஏலேஏய்....வர்றீயா ஒத்தைக்கு ஒத்த...போட்டு பார்த்துடுவோம்  



ஆதீனமாகிட்டேன்.....உங்க ஊர் புள்ளைகளுகிட்ட போய் சொல்லு.
 

 தண்ணிய போட்டு தகராறு ச்சே சீ  வரலாறு படைக்கும்......................?   




இம்ம்புட்டு நீளமாவா?

மேடம், எந்த கடையிலே எண்ணெய் வாங்கிறீங்க?

(நல்லாத்தான்  மெய்ண்டின்  பண்றீக)  


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
நிலவை காட்டி நிலத்தை பார்க்க

இடையை  காட்டி யாரை கவுக்க
.



படங்கள்: நன்றி  முகநூல் & கூகிள்

Wednesday, May 2, 2012

முக்கிய குறியீடுகள்

மனிதகுலத்தின் முக்கிய கடன் காலைக்கடன் என்ன நான் சொல்றது - கிராமங்களில் ஆத்தாங்கரை,குளத்துகரை, கம்மாக்கரை ,  பொட்டல் காடு, வெட்டவெளி  இப்படி.... இயற்கை உபாதைகளுக்கு இயற்கையாய்...., ஆனா பட்டணத்து பக்கம் வந்தால் இந்த படத்தில் உள்ளது போல


ஆண் பெண் உருவ படங்களுடன் ஆண்கள் பெண்கள் என்று எழுதியும் வைத்து இருப்பார்கள் (சரி அதுக்கு என்னாங்கிற?)

காசு வாங்கி கொண்டு அனுமதிப்பார்கள்  இது நம்மூருங்க:

மேலை நாடுகளையும் மற்றும் உலக அளவில் அதுக்கான குறியீடுகளை (அப்படீன்னா)  தெரிந்து கொள்ளனும், 

பொதுஅறிவு வளர்த்துகோணும்  அதாங்க ஜி கே,

( ஜி கேன்னு சொன்னா  தான் பய புள்ளைக்கு புரியுது)

சரி இப்ப ஒரு ஷார்ட் டூர் போவோமா வாங்க:

 விமானநிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், பொது இடங்கள், மால்ஸ், சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்ட்டுகளில்

 (வேறு எதாவது விடு பட்டுஇருக்கா!?)  உள்ள கழிப்பிடம்,

அதாங்க பாத்ரூம் (அ) ரெஸ்ட் ரூம் (அ) டாய்லெட்ஸ் (ஷ்.... அபா) களில் ஆண் பெண் என்பதை குறிக்கும் அடையாளமாக அதன்  ஐகான்ஸ், சாரிபா..குறியீடுகளை பார்ப்போமா:

முக்கியமான விடயம் எந்த எந்த நாட்டில் என்று குறித்து  சொல்ல வில்லை குறியீடுகளை மட்டும் குறிப்பாக  கொடுத்துள்ளேன்..


நிஜத்துக்கு நிழல்

ஆழமான உண்மை

கஷ்டமாகத்தான் இருக்கு

எலும்பு கூடு மாதிரி

ரொம்பவே டிசன்ட்

வித்தியாசமான சிந்தனை

எண்ணத்தா சொல்றது போங்கு

துருகீஸ் நல்லாத்தான் யோசிச்சு இருக்கு

என்னா  ஒரு கொல வெறி

யதார்த்தமாக


காலாத்துக்கு ஏற்றவாறு சூப்பர்ரா 

நிலவுக்கு போறாங்களோ

விளையாட்டு விரும்பிகள் போல 


அந்த காலத்து பூட்டுக்கு  சாவி போல


இலகுவா புரியற அளவில்

சோ, குடுமியை  வைத்துதான் கண்டுகோணும்

என்ன ஒரு கலைநயம்!!

சிம்பிள்

கொய்யால....பளிச்சின்னு புரியற மாதிரி

நல்ல ரசனை ஐபாட், ஆப்பிள் மாதிரி  

டேய் எட்ரா கையை என்ன ஒரு லொள்ளு

ரொம்ம கவர்ச்சியா இருக்குல்ல

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

காமடியா இருக்கு போங்க

இவ்வளவு கலை & கற்பனை திறனுடன் படைத்துள்ளார்கள் இந்த படங்களுக்கு உடமஸ்தன் மனசாட்சி அல்ல..படங்களை படம் பிடித்தவர்களுக்கு நன்றி - சும்மாவே கூகிளாண்டவர்  இமேஜ் பக்கங்களை நோட்டுற மனசாட்சிக்கு இப்படி சொளையா மின்னஞ்சல் மூலம் படம் அனுப்பி வைத்தால்

 ( மின்னஞ்சல் அனுப்பிய சகோவுக்கு நன்றி) 

தேத்திடுவோம்ல ஒரு பதிவு .....சரி இனி நீங்க கும்முங்க பின்னுட்டத்தில்

ஒரு நிமிஷம்......ஹி ஹி ஹி இதுவும்  முக்கியமுங்கோ:


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


நாடெல்லாம் உன் பேச்சு

நாடி நரம்பெல்லாம்  உன் மூச்சு

ஒக்கே ஒக்கே

ஒரு விநாடி உற்று பார்த்தேன்

உன் புன்னகையில் புல்லரித்து போகிறேன்