விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
இந்த பதிவு முழுக்க முழுக்க லொள்ளு & ஜொள்ளு மட்டுமே,
(ஹி ஹி ஹி பிடிக்காதவங்க அப்பூடீகா ஜூட் விடுங்கோ)
Super Cute: Gadis yang mempunyai rupa seperti patung Barbie (6 gambar)
Ini ialah Dakota, atau nama komersil di internet sebagai KotaKoti yang menyerupai patung Barbie. Usia dia BARU 16 tahun. So guys, ade yang terase diri tu Pedobear? Agak dah macam trend pulak kan kebelakangan ni masing-masing nak bergambar ala-ala macam ni.
என்ன படிச்சிங்களா? புரியுதா....சரியி....என்ன புரிஞ்சது.... ஹி ஹி ஹி இந்த லொள்ளுதானே வனாம்கறது, நாலு நாளா படிக்கிறேன் இன்னும் எனக்கே புரியல அடிங்.... உடுங்க ச்சே வுடுங்க.
சரி வாங்க ஜொள்ளுவுக்கு, மொத்தமா ஜொள்ளுவோம்மா...,
ஒ...லொள்ளுவில் மேலே படிச்சி புரிந்தோமே அதுக்கு தமிழில் என்ன அர்த்தம்னா,
(மலாய் மொழியில் எழுதியிருப்பதால், தமிழில் விளக்கம் சொல்கிறேன்)
இண்டெர்னெட்டில் மிக பிரபலமாக பேசப்படும் ஒரு கேரக்டராம் பார்பி பொம்மை. அதே போன்ற தோற்றம் கொண்ட ஒரு அழகான பெண்ணை நிஜத்திலும் பார்த்திருக்கின்றார்களாம். இவள்தானாம்..இவளின் வயது 16. உண்மையிலே அழகி. (அம்புட்டுதேன் மலாய் மொழியின் விளக்கம்)
அதான் போட்டுட்டேன் ஜொள்ளுல.
எப்பூடீ
டிஸ்கி : படங்களையும், மலாய் மொழியும் அதன் தமிழ் விளக்கமும் கொடுத்து மின்னஞ்சல் அனுப்பிய சகோவுக்கு நன்றி.
சகோ, இப்படி அப்ப அப்ப அனுப்புங்க (பதிவ தேத்தனுமில) புண்ணியமா சேரும்.
நிஜமாவே அது பொண்ணுதானா? எனக்கென்னவோ பொம்மை போல இருக்கு.
ReplyDeleteமலாய் பத்திரிகையில் வந்தது சகோ நம்புங்க
Deleteஇத தான் சொல்லுவாங்களோ...பொம்ம போல பொண்ணுன்னு ஹெஹெ!
ReplyDeleteஆமாம் மாம்ஸ்
Deleteஅனிமேஷன் பொண்ணுவா? டவுட்டாவே இருக்கு!
ReplyDeleteசந்தேகமே வேண்டாம் உண்மை நண்பா
Deleteபாஸ் உங்களுக்கு மலாய் மொழி கூட தெரியுமா ..? சொல்லவேயில்லை ..!
ReplyDeleteயோவ் விடைச்சலா
Deleteரொம்ப சுலபமான மொழி, மலாய் மொழி. இங்கே வந்து வேலை செய்யும் அனைத்து வெளிநாட்டவர்களும் மிக சுலபமாகக் கற்றுக்கொள்கிறார்கள்; தமிழ் நாட்டு அன்பர்களைத்தவிர.
Deleteஅந்த பொண்ண பார்த்தா பொம்மை மாதிரி தான் இருக்கு. அதுக்காக ஜொள்ளு எல்லாம் ஓவர்.
ReplyDeleteநம்புங்க பாஸ் உண்மையிலேயே பொண்ணு சூப்பர் ஆ இருக்குல்லே அதான் ஜொள்ளு ஹி ஹி ஹி
Deleteஎன்னப்பா....இது...
ReplyDeleteபொண்ண கேட்டேன்..
அதானே பார்த்தேன்
Deleteஅய்யோ சோ ஃக்யூட் கேர்ல்..
ReplyDeleteநன்றி சகோ நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்களே
Deleteபாஸ், மலேசியாவில பொண்ணு பார்க்க வர்ற மாப்பிள்ளைக்கு வடை, போண்ட, பட்சி , டீ, காபி எல்லாம் தருவாங்களா பாஸ் ..? சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன் ஹி ஹி ஹி
ReplyDeleteவடை, போண்ட, பட்சி , டீ, காபி இது எல்லாம் நம்மூருல,
Deleteஅடங்க மாட்டீர் போல - யோவ் அங்கெல்லாம் கரப்பான் பூச்சி வறுவல், தேள் பச்சி, பாம்பு வடை இப்பூடீதான் இருக்கும் பரவால்லையா.
ம்ம்...நடத்துங்க....பாஸ்
ReplyDeleteவாங்க பாஸ்
Deleteஅந்த மூணாவது படத்தப்பார்த்த பின்தான் இது பொம்மையில்லைனு தோனுச்சு...அப்படியொரு முக லட்சணம்...ஹி..ஹி..
ReplyDeleteஏது....மூணாவது போட்டோ பார்த்து ஹி ஹி ஹி குறும்பு.....ம் ம் நம்பிட்டீங்களே அது போதும் ராசா
Deletethanks for your visit and comment
ReplyDeleteநல்லாதான் இருக்கு ! கடைசியில் என்ன --- "கிவ் மீ எ பிரேக்,..." ???
ReplyDeleteநன்றி நண்பரே -அட நீங்க கவனிச்சிடீங்களே.....ஆமாங்க பிரேக்
Deleteஹி ஹி ஹி பிடிக்காதவங்க அப்பூடீகா ஜூட் விடுங்கோ//
ReplyDeleteஹி ஹி ஹி...கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன்...
ஹா ஹா ஹா... ஒ.. தாராளமாக இருக்கலாமே
Deleteபார்த்தா பொம்மை மாதிரியே தான் இருக்கு..
ReplyDeleteஆமாம் நண்பா, ஆனா பொண்ணு
Deleteஆச்சரியமாக இருக்கு
ReplyDeleteநிஜமாகவே பெண்தானா பொம்மை இல்லையா
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆமாம் ஐயா
Deleteபொம்மைகளின் பாதிப்பில் மனிதர்கள்.
ReplyDeleteஆமாம் ஆமாம்
Deleteமனிதன் விளையாட பொம்மை தேவைப்பட்ட காலம் போய் பொம்மையைப்பார்த்து மனிதன் உருமாறிக்கொள்கிற உலகமாய் ஆகிப்போனது.
ReplyDeleteஆமாம் தோழரே
Deleteவலைச்சரத்திற்கு வாங்கோ ...(:
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2012/05/blog-post_24.html
உரிய நேரத்தில் வர இயல வில்லை மன்னிச்சு..இன்று கண்டேன் சந்தோசமுங்க
Deletenice
ReplyDeleteவச்சி வெளையாட முடியுமா?
ReplyDeleteஎன்னாது.......... ஹி ஹி.......நமக்கில்லை நமக்கில்லை...முடியாது
Deleteடதமி காபதசரப கமபடஅபத தனாபநல படழத கதனசபம கததமபமா???
ReplyDeleteஇது என்ன தெரியுமா? உகாண்டா மொழி தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கு மச்சி!
அடிங்.. கொய்யாலே இது வேறயா
Deleteநானும் இன்னைல இருந்து உங்களோட பாலோயர் ஆகிட்டேன், இனி அடிக்கடி மீட் பண்ணுவோம் பாஸ்
ReplyDeleteசரிங்க,... சந்தோசமுங்க
Deleteநானும் இன்னைல இருந்து உங்களோட பாலோயர் ஆகிட்டேன், இனி அடிக்கடி மீட் பண்ணுவோம் பாஸ்
ReplyDelete//////////////////////////////
அடப்பாவமே இந்த புள்ள நல்லாத்தானே இருந்துச்சு!
அதானே......... என்னவோ ஆயிடுச்சி
Deleteஅண்ணே நானும் இனிமேல் உள்ளேன் ஐயா
ReplyDeleteநட்புடன் ,
கோவை சக்தி
சந்தோசமுங்க
Delete