காதுக்குத் தோடு போடுறத்துக்குப் பதிலாக பூட்டுப் போட்டுத் தொங்க விட்டுருக்கு. இதை என்னவென்று சொல்லுவது?
2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம், மும்பையில் 13.5 சதவீதம், டில்லியில் 11 சதவீதம், கொல்கத்தா 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நானும் என்னத்த சொல்ல..
ReplyDeleteஒன்னுத்தயும் சொல்ல முடியாது போல ஹிஹி!
ReplyDelete