நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, June 13, 2012

பெண்களிடம் இருக்கா விழிப்புணர்வு

வணக்கம்

படங்களை பெரிதுபடுத்தி பார்க்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்:

பார்ரா........ செஸ்  கூட ஆடுதே



டெல்லி விமான நிலையத்தில் உள்ள கழிப்பறை

ஆண் பெண் அடையாளம் பாத்தீங்களா..!

மேலும் விளக்கம் தெரிந்து கொள்ள



விழிப்புணர்வு

பெண்களுக்கு முக்கிய வேண்டுகோள் தயவு கூர்ந்து ரெடிமெட் கடை, சூப்பர், ஹைபர் மார்க்கெட் மற்றும் மால்களில் உள்ள ட்ரெயில் ரூம் ( ஆடை அணிந்து பார்க்கும் அறை) பயன் படுத்தும் போது  உசார் - பின்ஹோல் கேமராக்களால் படம் /வீடியோ பிடிக்கபடுகிறது  (இதை உங்கள் குடும்பத்தார் நண்பர்கள் உறவுகளுடன் பகிர்ந்து
கொள்ளவும்)  இதோ உதாரண படம்






மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

தோல்வி என்பது காகிதம் போல,
வெற்றி என்பது முழு புத்தகம் போல, 
காகிதத்துக்காக  முழு புத்தகத்தை இழக்கலாமா !? 



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


 பார்வையால்  மனசு தவிக்குது

 விழியால்  உள்ளம்  வலிக்குது  



Saturday, June 9, 2012

திரிஷாவுடன் அந்த மூன்று விஷயங்கள்

 

கடந்த பதிவில் பிரேக் கேட்டு இருந்தேன் சோ,
பிரேக்குக்கு பின் :
(பிரேக்கில் நடந்தவைகள் விரைவில் உங்கள் பார்வைக்கு வரும்)

மனித  வாழ்க்கையில் மூன்று விஷயங்கள்:


அழிவுக்கு காரணம் - பேராசை, பெருமை, கோபம்


மிகவும் மதிப்புமிக்கது  - சுயமரியாதை, நேரம், நேசிப்பு


பெரிய மனிதர் ஆக - கடின உழைப்பு, நேர்மை, வெற்றி


உறுதியாக சொல்ல முடியாது - கனவுகள், வெற்றி, அதிர்ஷ்டம்


மீண்டும்வாராதது - வார்த்தைகள்,  வாய்ப்பு,  நேரம்


இழக்க  கூடாது - அமைதி, நம்பிக்கை, நேர்மை



நாசா,  செவ்வாயில் சென்று வேலை செய்வோருக்கான நேர்முக தேர்வு நடக்குதுங்க:

(குறிப்பு - செவ்வாய் சென்றால் பூமிக்கு திரும்ப முடியாதுங்க)   
 
முதல் விண்ணப்பதாரருங்க, ஒரு இத்தாலியருங்க, அவரிடம் செவ்வாய் செல்ல எவ்வளவு டாலர் வேண்டும் என்று கேட்க படுகிறதுங்க?
அவர் பதில் சொல்கிறாருங்க: ஒரு மில்லியன் டாலர்கள் வேண்டும் அதை நான் தொழில் கல்வி  நிறுவனத்துக்கு தானமாக சமர்பிப்பேன்ங்க. 
 
அடுத்த விண்ணப்பதாரருங்க, ஒரு அமெரிக்கருங்க, அதே கேள்வியை கேட்டாங்க. அவர் இரண்டு மில்லியன் டாலர்கள் கேட்டாருங்க.
 
"நான், என் குடும்பத்துக்கு  ஒரு மில்லியன் கொடுக்க வேண்டும்ங்க,"மற்றும் மருத்துவ ஆராய்ச்சி முன்னேற்றம் துறைக்கு ஒரு  மில்லியன் தானமாக சமர்பிப்பேங்க."என்று அவர் விளக்கினார்ங்க.
 
கடைசியாக விண்ணப்பதாரருங்க இந்தியருங்க,  அதே கேள்வியை கேட்டார்கள், நேர்காணல் நடத்துபவரின் காதில் முணுமுணுத்தாருங்க  "மூன்று மில்லியன் டாலர்கள்." என்று கோரிக்கையைங்க.
  
"ஏன் அப்படி மற்றவர்களை விட அதிகமாக?" பேட்டியாளர் கேட்டாருங்க.
 
இந்தியருங்க  "நீங்கள் எனக்கு $ 3 மில்லியன் கொடுத்தால், உங்களுக்கு  $ 1 மில்லியன் கொடுப்பேனுங்க, நான் $ 1 மில்லியன் வைத்துக்கொள்வேனுங்க, மற்றும் நாம் $ 1 மில்லியன் கொடுத்து இத்தாலியரை  அனுப்பி வைப்போம் என்றாருங்க.                            இது எப்பூடீ ......


விழிப்புணர்வு:



உண்மை சம்பவம்: இந்த படம் ஒரு பாடத்தை பதிவு செய்கிறது
தயவு கூர்ந்து உங்களின் (கனரக, இலரக) வாகனத்தை இயக்கும்
 முன் வாகனத்தை சுற்றி சோதனை செய்யுங்கள்.


மனபிராந்தி  : காத்துவாக்கில & காதுல 
 
பட்டொளி வீசி பறக்குது பல வண்ணங்களில் கட்சிக்கொடிகள்

சாராய காசில்.. 


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


பிரேக் எடுத்ததில் இருந்து

எல்லாமே பிங்க் பிங்கா தெரியுதே.... கண்ணுல கோளாறோ??

Tuesday, May 22, 2012

அழகான பொண்ணு பாக்க போவ்மாய்யா


 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இந்த பதிவு முழுக்க முழுக்க லொள்ளு & ஜொள்ளு மட்டுமே,
 (ஹி ஹி ஹி பிடிக்காதவங்க அப்பூடீகா ஜூட் விடுங்கோ)

Super Cute: Gadis yang mempunyai rupa seperti patung Barbie (6 gambar)
Ini ialah Dakota, atau nama komersil di internet sebagai KotaKoti yang menyerupai patung Barbie. Usia dia BARU 16 tahun. So guys, ade yang terase diri tu Pedobear? Agak dah macam trend pulak kan kebelakangan ni masing-masing nak bergambar ala-ala macam ni.

என்ன படிச்சிங்களா? புரியுதா....சரியி....என்ன புரிஞ்சது.... ஹி ஹி ஹி இந்த லொள்ளுதானே வனாம்கறது, நாலு நாளா படிக்கிறேன் இன்னும் எனக்கே புரியல அடிங்.... உடுங்க ச்சே வுடுங்க.

சரி வாங்க ஜொள்ளுவுக்கு, மொத்தமா  ஜொள்ளுவோம்மா...,
















ஒ...லொள்ளுவில் மேலே படிச்சி புரிந்தோமே அதுக்கு தமிழில் என்ன அர்த்தம்னா,

(மலாய் மொழியில் எழுதியிருப்பதால், தமிழில் விளக்கம் சொல்கிறேன்)

இண்டெர்னெட்டில் மிக பிரபலமாக பேசப்படும் ஒரு கேரக்டராம் பார்பி பொம்மை. அதே போன்ற தோற்றம் கொண்ட ஒரு அழகான பெண்ணை நிஜத்திலும் பார்த்திருக்கின்றார்களாம். இவள்தானாம்..இவளின் வயது 16. உண்மையிலே அழகி. (அம்புட்டுதேன் மலாய் மொழியின் விளக்கம்)

அதான் போட்டுட்டேன் ஜொள்ளுல.

எப்பூடீ


டிஸ்கி : படங்களையும், மலாய் மொழியும் அதன் தமிழ் விளக்கமும் கொடுத்து மின்னஞ்சல் அனுப்பிய சகோவுக்கு நன்றி.

சகோ, இப்படி அப்ப அப்ப அனுப்புங்க (பதிவ தேத்தனுமில) புண்ணியமா சேரும்.  


கிவ் மீ எ பிரேக்,...

Monday, May 21, 2012

எடுக்கவா பிடிக்கவா துடிக்கிறேன் மானே

பெண்ணை புகைப்படம் எடுப்பவர்  யார்?

 வலதுபுறம் உள்ளவரா? இடதுபுறம் உள்ளவரா? ( ரொம்ப முக்க்க்கியம்) 



 பட்ட பகலில் வெட்ட வெளியில்
மொட்ட பாறையில்......இது ஜோடி



இதுவல்லவோ ஜோடி


மேலே உள்ள மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை என்னான்னா? அவுங்க காதலர்கள் ஹி ஹி ஹி  ( அடிங்.. கொய்யால)


லேடி ஜேம்ஸ்பான்ட

 
என்னத்தை சொல்லி......கலி காலம்.... குளோபல் வார்மிங் 

(டேய்.... இது தான் மேண்டில்,....  அதுக்கெல்லாம் மச்சம் வேணுண்டா)




தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் உனக்கு...





விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


யோசிச் யோசிச் ஒண்ணுமே தோணல.....

மன்னிச்...... சுட்டு விட்டேன்:

நீ கட்டும் சேலை இடுப்புல நா மயங்கி போனேனே

உன் எலிமிச்சை நிற இடுப்புல நா கிறங்கி போனேனே


இப்படி மயங்கியும் கிறங்கியும் சுயபுத்தி இழந்து கிடந்தால் எப்டிரா வரும் யோசனை  
\

 படங்கள் நன்றி முகநூல் & கூகிள்

Sunday, May 20, 2012

நண்பன் Vs சிறந்த நண்பன்

நண்பன்: நீ அழ பார்த்திருப்பான்

சிறந்த நண்பன்: உன் கண்ணீர் துளிகள் விழுவதோ அவனது தோள்களிலே 


 நண்பன்: உன்  பெற்றோர்கள்  பெயர்கள் தெரியாது.

சிறந்த நண்பன்: உனது  முகவரி, தொலைபேசி எண்கள் எல்லாம் அவன் மனதிலே .


 நண்பன்: உன்  விருந்திற்கு மது  பாட்டில் கொண்டு வருவான் .

சிறந்த நண்பன்: ஆரம்பத்திலேயே வந்து  உன்னுடன்  சமைக்கவும்,  சுத்தம் பண்ணவும்  உதவியாள இருப்பான்


நண்பன்: தூங்க சென்ற பிறகு உனது தொலைபேசி அழைப்பை எடுப்பதில்லை  அதை வெறுக்கிறான்.

சிறந்த நண்பன்: தொலைபேசியில் அழைக்க ஏன் இவ்வளவு கால தாமதம் ஏன் கேட்பான்  

 நண்பன்: உன்  பிரச்சினைகளை மட்டும் கேட்பான் .

 சிறந்த நண்பன்:  உன் பிரச்சினைகளில் உங்களுக்கு உதவ முற்படுவான்

நண்பன்: உன் காதல் வரலாறு பற்றி வியப்படைவார் .

 சிறந்த நண்பன்: அது பற்றி எச்சரிக்கை செய்வான் .


நண்பன்: வருகையின்  போது, ஒரு விருந்தினர் போல செயல்படுவார் .

சிறந்த நண்பன்: உன்  வீட்டு குளிர்சாதன பெட்டியை திறந்து  தேவையானதை.... தனக்கு தானே  செயல்படுவான்


நண்பன்: நீ எப்போதும் அவனுடன்  இருப்பதையே எதிர்பார்ப்பான்

சிறந்த நண்பன்: எப்போதும் உன்னுடன்  இருக்க வேண்டும் என்று நினைப்பான் !


நண்பன்: நீ ஒரு எதிர் வாதம்/சண்டை  செய்தாலே உன் நட்பு போதும் என்று நினைப்பார்கள்

சிறந்த நண்பன்: உன்னுடன் சண்டை/எதிர்வாதம் இல்லை என்றால் அது ஒரு நட்பாகவே இருக்காது என கருதுவார்கள். 



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

கண்ணால்  கவிதை  சொல்லும்   மஞ்சள் ஆடைக்காரி  






Saturday, May 19, 2012

பாஸ், சும்மா அதிருதுல

  
பாஸ் ஆகிறதுன்னா என்ன சும்மாவா? அதுக்கெல்லாம் தனித்திறமை வேணுமுல்ல... நம்ம பாஸை  எல்லாம்   பார்க்கலாமா:

எல்லாரும் வந்துடாங்கலப்பா?



நகருன்னு சொன்ன கேட்கணும்




யாருல அங்க டிஸ்ட்ரப் பண்றது


(கொய்யால... என்னா தெனாவெட்டு)



வெள்ளையனே கவுத்து புட்டீயே




இப்படி  இருந்தா  தான்  சிங்கம்  இல்லைனா  அசிங்கம்  





ம் ம் ம் ஒதுங்கு ஒதுங்க




கொன்னியாள.. ஒன் நேரம் ஆடுடி  ஆடு 





டேய்,, உட்ரா.....உட்ரா





இப்ப தெரியுதா உண்மையிலே பாஸ் யாருன்னு




சரி சரி கவனிச்சுகுவோம்




பாஸ் சும்மா அதிருதில்ல

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

அழகான பொண்ணு தான் அதுக்கேத்த கண்ணு தான்
உன்கிட்ட   இருப்பதெல்லாம் ஒவ்வொன்னும் அழகுதான்

Friday, May 18, 2012

சென்னை தமிழ் அகராதி

செம போர் என்ன செய்ருத்னே தெர்லபா....  
ஆணியா  புடுங் .... முடியல அப்படிக்கா பேஜாரு.....அப்பாலிக்க வந்துச்சு பாரு... ஐடியா அதான்

மொழி பெயர்ப்பு:  

· கலாய்க்கிறது - கிண்டல் செய்வது
· வூட்டாண்டா - வீட்டிற்கு பக்கத்தில்
· குந்து - உட்கார்
· கன்பீஸ் - குழப்பம்
· டப்பு - பணம்
· கயித - கழுதை
· கம்னாட்டி - கோமாளி
· கஸ்மாலம் - முட்டாள்
· பீலா - பொய் சொல்வது
· டம்மி பீஸ் - ஒப்புக்கு சப்பாணி
· கீது - இருக்கு
· மெரிசிடுவேன் - மிதித்துவிடுவ
· இட்டுன்னு - கூட்டுக்கொண்டு
· அப்பால - அப்புறம்
· கிரஷ்னாயில் - மண்ணெண்ணெய்
· மாலு - கமிசன்
· மட்டை - போதையில் விழுவது
· மஜா - கேளிக்கை
· சொக்கா - சட்டை
· பீட்டர் - பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
· சல்பேட்டா - மலிவு விலையில் மது
· தொங்குறது - ஒதுங்குதல்
· டபாய்க்குறது - ஏமாற்றுதல்
· அவுல் குடுக்குறது - ஏமாற்றுவது
· பல்பு வுட்டுடான் - இறந்துட்டான்
· பகிலு - இடுப்பு பகுதி
· பேஜார் - அறுவை
· டர், மெர்சல் - பயம்
· டுமீல் - பொய்
· டொச்சு - அழகில்லாத
· அட்டு - சுமாரான
· அப்பீட்டு - வெளியேறுதல்
· எகிறு - வேகமாக ஓடு
· காண்டு - கோபம்
· போங்கு - கள்ளத்தனமாக
· கலீஜ் - அசுத்தம்
· கப்பு - நாற்றம்
· கில்பான்ஸ் - பளபளப்பான ஆள்
· கில்லி - திறமையான ஆள்
· குஜால்ஸ் - கொஞ்சல்
· குஜிலி - இளம்பெண்
· இப்படிக்கா - இந்த வழியாக
· சோமாறி - ஒழுக்கமற்றவன்
· ஜாக வாங்குறது - பின் வாங்குவது
· ஜல்பு - ஜலதோஷம்
· ஜல்சா - சரசம்
· பிகிலு - விசில்



டிஸ்கி : சென்னை தமிழை ஏதோ எனக்கு தெரிந்த வரையில் தமிழில் மொழி பெயர்த்து விட்டேன் (ஏதாவது தவறு இருப்பின் மன்னிச்)  இன்னும் வரும்.....(இன்னும் வரும்மா) .ஷ் ....அப்பாட.



விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு





முழுசா வேணும்னாங்கலேன்னு

முன் பக்கம் பார்த்தேன்

முள்ளா வைத்துள்ளாய்  பார்வைக்குள்

முறுக்கேறுதே  நாடி நரம்புகள்

முறையாகத்தான் பிடித்துள்ளான் உன் புகைப்படத்தை

மூச்சு திணறிப்போகட்டுமென.