நெதர்லாந்தைச் சேர்ந்த லாரா டெக்கர் என்ற 16வயது பெண் உலகம் முழுவதையும் படகு மூலமாக சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தனது 14வது வயதில் ஒரு படகு மூலம் தனியாக உலகை சுற்றி வர விரும்பினார். அதற்கு நெதர்லாந்து அரசு சம்மதிக்கவில்லை. எனவே அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து குழந்தைகள் நல மையத்தின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கின் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமையவே கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி கிப்ரால்டார் என்ற இடத்தில் இருந்து 38 அடி நீள குப்பி என்ற எந்திர படகின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார்.
8 மாதங்கள் கழித்து கரீபியன் கடலில் உள்ள செயின்ட் மார்டினை வந்தடைந்த டெக்கரை அவரது பெற்றோர் உட்பட சுமார் 500 பேர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தற்போது உலகை தனியாக சுற்றி முடித்த இளம் வயது வீராங்கனை என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
ஒரு பெண் அழுதால்
அதுக்கு பல காரணங்கள்
இருக்கலாம்.
ஆனால் ஒரு ஆண் அழுதால்
அதுக்கு ஒரே காரணம் தான்
இருக்க முடியும்.
பெண்.
இம்புட்டு அழகா இருந்தா...!!!??? |
//இம்புட்டுத்தூரம் வந்திட்டு கருத்துப் சொல்லாம,... ரைட்டு உங்கள் சாய்ஸ்.//
ReplyDeleteகருத்து சொல்லுங்கனு சொல்றீங்களா??? இல்ல சொல்லாதீங்கனு சொல்றீங்களா?
உங்கள் விருப்பம் ஹி ஹி ஹி
Deleteஇப்ப சரியா..
Deleteஆஹா அண்ணன் தலைப்பே வில்லங்கம் வில்லங்கமா வைக்குறாரே....!!!!
ReplyDeleteவில்லங்கமா??? அவ்வ்வ்வ்வ்வ்
Deleteதனிமையில் கடல் பயணம், அந்த தைரியத்து நிஜமாவே பராட்டனும்ய்யா....!!!
ReplyDelete8 மாசம் - 242 நாட்கள் - 5808 மணிகள் - 348480 நிமிடம்... அம்மாடி சும்மாவா....
Deleteகடைசி படம் கவிதை.....!!!
ReplyDeleteதலைப்பு கொஞ்சம் அப்பிடி இருந்தாலும் விடயம் அருமை. அந்த கடைசிப் படம்... ஏன் இந்தக் கொலைவெறி பாஸ்???
ReplyDelete