வணக்கம்
படங்களை பெரிது படுத்தி பார்க்கவும்
|
இதயம் = மனசு - தலை = மூளை |
|
நல்லா பாருங்க.....மக்களே, குருப் போட்டோ அல்ல குடும்ப போட்டாவாம் மொதலையோட. நோ அரசியல் ப்ளீஸ் |
|
எல்லோரும் ஜோடி ஜோடியாய் இருக்கும் போது ஏன் இந்த பொண்ணு மட்டும் தனியா நிக்குது...... ம் ஏதோ தப்பு இருக்குது. |
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
இவரை நல்லா பாத்துகோங்க மக்களே
கொஞ்சம் டீசன்டான படங்கள்
|
இவர் போர்ன் ஆக்டர் (அதாவது நீல பட நடிகை - சிவப்பு ட்ரெஸ் போட்டுருக்குன்னு கேட்கபாடாது ஒக்கே) பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் இவர் இந்தியாவில் பிரபலமானார். (நாங்களும் பார்த்தோம்ல) இதையடுத்து பூஜா பட்(இவர் ஒரு நடிகை என்பது கூடுதல் தகவல்) என்ற இயக்குனர் (இவுங்க அப்பா மகேஷ் பட் பிரபல இயக்குனர்)ஹிந்தியில் தனது படமான ஜிஸ்ம் 2ல் (ஜிஸ்ம் என்றால் தமிழில் உடம்பு ) சன்னி லியோனை நடிக்க வைத்துள்ளார். இவர் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.ஆபாச நடிகையான இவர் தற்போது பெரிய நட்சத்திரம் அளவுக்கு கொண்டாடப்படுகிறார்.
ஏன் சொல்றேன்னா வரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம்) எம்பி (MP) ஆகி மந்திரியும் ஆவார் - இப்பவே நல்லா பாத்துகோங்கோ
|
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
|
இது இடுப்பு.....
அடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்
இடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? # டவுட்டு |
//அடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்
ReplyDeleteஇடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? //
மாம்ஸ் சபதத்தை நிறைவேத்திட்டீங்க போல
என்னாது சபதமா?????
Delete//Labels: MP, இடுப்பு, சன்னி லியோன், சிந்தனை, சிம்பிள், பூஜா பட்//
ReplyDeleteஅடேங்கப்பா லேபிள்னா இதான் மாம்ஸ் லேபிள், மத்ததெல்லாம் வெறும் டேபிளு :-)
எதுகை மோனை... ம் கலக்குங்க மாப்ளே
Delete//நல்லா பாருங்க.....மக்களே, குருப் போட்டோ அல்ல குடும்ப போட்டாவாம் மொதலையோட. நோ அரசியல் ப்ளீஸ்//
ReplyDeleteமாம்ஸ் உங்களத்தான் கட்டுமரகாரங்க தேடிட்டு இருக்காங்களாம், எதுக்கும் ஜாக்கிரதயா இருங்க
என்னய்யா சொல்ற
Deleteம் (:
ReplyDeleteமுதல் சொல் அருமை
ஜொள்ளும்& லொள்ளு வழமை
அந்தப் பெண் .... நெருடல் (தப்பா நினைக்கதிகோ )
நன்றி நண்பா
Deleteவரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம்) எம்பி (MP) ஆகி மந்திரியும் ஆவார் -///////
ReplyDeleteநான் கொள்கை பரப்பு செயலாளர்.....!
இதுல ஏதாவது டபுள் மீனிங் இருக்கா?
Deleteஇது வேறையா - கேட்டாலும் மொரையாதான் கேக்குறீரு
Deleteஇது இடுப்பு.....
ReplyDeleteஅடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்
இடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? # டவுட்டு
////////////////////////
என்னை கழகக்காரனா மாத்திருவிங்க போல.....!
அப்ப இன்னும் மாறலையா
Deleteஎல்லோரும் ஜோடி ஜோடியாய் இருக்கும் போது ஏன் இந்த பொண்ணு மட்டும் தனியா நிக்குது...... ம் ஏதோ தப்பு இருக்குது.
ReplyDelete//
ஒன்னும் தப்பில்லை .. அவ எனக்காக வெயிட் பண்றாள் ...
அண்ணே சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போகணும்ங்ற idea இல்லையா.?
Deleteஏன் அப்பு இம்புட்டு ஆசையா ராஜா
Deleteம் ம்ம்ம்ம்ம்ம்மம்மம்ம்ம்ம் முடியல
ReplyDeleteஎன்னாது முடியலையா
Deleteநல்லா பாத்திட்டேன்...மக்கா முதலை வாயில கட்டைய வச்சி குடும்ப போஸ் குடுக்கிறாங்க மத்தது நா...எதையும் பாக்கலே...கருத்து கிடையாது.
ReplyDeleteமுதலை வாய்ல...... சரியா சொன்னீங்க நண்பா
Deleteமாம்ஸ்....எப்படியோ...ஜொள்ளு வர வைத்து விட்டீர்...அப்புறம் அந்த பொண்ணு மாம்ஸ்க்கு வெயிடிங்..
ReplyDeleteஹி ஹி ஹி என்ன வச்சி காமடி பண்ணலையே
Delete//நல்லா பாருங்க.....மக்களே, குருப் போட்டோ அல்ல குடும்ப போட்டாவாம் மொதலையோட. நோ அரசியல் ப்ளீஸ்//
ReplyDelete:-)
வாய்யா
Delete//வீடு சுரேஸ்குமார்June 16, 2012
ReplyDeleteவரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம்) எம்பி (MP) ஆகி மந்திரியும் ஆவார் -///////
நான் கொள்கை பரப்பு செயலாளர்.....!///
கொ.ப.செ.வா? கோட்சேவா?
#எடைல ஜெ. ஞாபகம் வேற வருது... ச்சே...
யோவ்.. என்னா ஒரு எகத்தாளம்
Deleteஉங்கள் அரசியல் கணிப்பு நடக்க
ReplyDeleteசான்ஸ் இருக்கிற மாதிரிதான் படுது
காரணம் தமிழக அரசியலும் அப்படி
அந்த நடிகையின் அழகும் அப்படி
படங்களுடன் விமர்சனமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி புரிதலுக்கு
Deleteநீலப்பட நடிகைன்கிறீங்க..கூகுள்ள தேடி அவுங்க வீடியோவைப் பார்த்தா..எதுவுமே நீலமா இல்ல...ஹி..ஹி...
ReplyDeleteவாங்க பாஸ் - நல்லா தேடினீங்களா ?
Delete// பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் இவர் இந்தியாவில் பிரபலமானார்.//
ReplyDeleteபாஸ் அந்த ரியாலிட்டி ஷோவில் இதையெல்லாமா காமிச்சாங்க..ஓ...அது ரியாலிட்டி ஷோல?
ரியாலிட்டி ஷோவில்.....ம் வெளங்கிடும்
Delete//நாங்களும் பார்த்தோம்ல //
ReplyDeleteஎன்ன ஒரு சுயநலம்...பாஸ் எங்க அந்த லிங்க்.?
இது வேறையா
Delete// இவர் ஒரு நடிகை என்பது கூடுதல் தகவல் //
ReplyDeleteபின்ன...'அது மாதிரி' நடிக்கிறவங்களுக்கு நடிகைங்கிறது ஒரு கூடுதல் தகவல்தான்
ஷ் அபா முடியல
Delete// வரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம் //
ReplyDeleteஇவுங்க நடிக்கிற படத்துக்கு மொழி ஒரு பிரச்சனையா...அது உலக மொழியாச்சே...
குசும்பு
Deleteean?
ReplyDeleteippadi!
padangal ok!
aaaaaaapaaaaaasam thevaiyaaaaaa!?
யோவ்... அழகுக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஆளா இருக்காரே!!!
Deleteஇதயத்துக்கு மூளை எப்பவுமே அடிமைதான்.
ReplyDeleteவாஸ்தவம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteபடித்தேன் நன்றி
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ் மஸ்கட் மன்னர்'கிட்டே போட்டு குடுத்துற வேண்டியதுதான் சான்சே இல்ல...!
ReplyDeleteமக்கா,.. என்னாது போட்டு குடுத்துற... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Deleteடிசண்டான படங்கள் ரொம்பத்தான் டீசண்டா இருக்கு..:)
ReplyDeleteஅப்படியா நண்பரே
Deleteஎல்லாம் அருமை!!
ReplyDelete//அடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்
இடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? # டவுட்டு //
கடுப்பேத்தாதீங்கங்க!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete