நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Thursday, May 17, 2012

திருமணம் ஒரு தரம், ஒரே தாரம் போதுமா?


எப்போதும் நிரந்தரமாக ஒன்றாக இருப்பது


அவளை மட்டும் நினைத்து கொண்டும்

ஒன்றாக ஷாப்பிங் செய்து
ஒரே  வழியில் கொண்டு
ஒரே  தொலைக்காட்சி சானெல் பார்த்து

பொறுமையாக காத்திருந்து


விவாதங்கள்.....  பிரச்சினைகள்.....





விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு



 வளைக்கரங்கள் மீட்டுவது  வீணையின் நரம்புகள்


 வாசிப்பில் மயங்குவது  மனிதனின் நரம்புகள் 


24 comments:

  1. சுவராசியமான படங்கள்
    திருமணம்
    ஒரு தரம் ஒரே தாரம்
    போதும் நண்பா ....என்பது என் தனிப்பட்ட கருத்து

    ஒரு
    கணவனுக்கு மனைவிமேல்
    எண்ண உரிமைகள் இருக்கிறதோ
    அதே உரிமை அந்த மனைவிக்கு கணவன்மேல் உள்ளது

    இரண்டு பக்கம்
    சமமாக இருந்தால்தான்
    நியாய தரசு ..(:

    ஜொள்ளுக் கவிதை சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் நண்பா வரவேற்கிறேன்

      Delete
  2. வாழ்க்கை தத்துவங்களை படங்களாக போட்டு அசத்தி விட்டீர்கள். அந்த pie chart 100 சதம் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தானே

      நன்றி நண்பா

      Delete
    2. என்ன உண்மை? ஒண்ணுமேயில்லாமல் அழுவதா..!

      Delete
    3. ஒண்ணுமே இல்லாமல் அழுவதல்ல மேடம். எடுக்க அழுவுராங்கன்னே தெரியாது

      Delete
  3. செய்தாலி அவர்களின் பின்னூட்டம் அருமை
    அதனை அப்படியே ஆமோதிக்கிறேன்
    பயனுள்ள அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தும் நண்பர் செய்தாலி கருத்துக்கும் என்னிடம் மாற்று கருத்து இல்லவே இல்லை ஐயா - தி ராயல் சல்யூட்

      Delete
  4. பாஸ் "?????" இப்பிடி போட்டுருக்கீங்களே அதுக்கு என்னா அர்த்தம்.., நாம் கொஞ்சம் டியூப்லைட் விளக்கமா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. ஆகா என்னாது புரியலையா???

      Delete
  5. அன்பு நண்பர் மச்சி! மனசாட்சி! அவர்களுக்கு வணக்கம்

    கோவை திருப்பூர் பொள்ளாச்சி மற்றும் பல்லடம் ஆகிய ஊர்களில் இருந்து
    பதிவுலகிலும் முகநூல் மற்றும் டிவிட்டரில் எழுதி வரும் தாங்களும் தங்களின்
    நண்பர்களையும் குழுமத்தில் இணைக்கலாம்.

    விரைவில் கோவையில் கலந்துரையாடல் நடக்க உள்ளது...

    kovaibloggers@gmail.com என்கிற மெயில் முகவரியில் தங்கள் மெயில் முகவரியை பதிவு செய்யவும்

    உங்களின் தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படும்(புகைப்படம், தொலைபேசி எண்)


    குழுமத்திற்கான முதல் விதை இங்கே...

    http://www.kovaineram.com/2012/05/blog-post_16.html

    ReplyDelete
  6. இதை வேறொரு மாதிரி சொல்லவேண்டுமானால் இது ஒரு வித possessiveness . அதீத அன்பின் வெளிப்பாடு கடைசியில் இப்படித்தான் முடியும்.அழகா படம் மூலம் விளக்கியிருக்கீங்க...

    ReplyDelete
  7. வாசிப்பில் மட்டுமா மயங்குறோம்?..மல்லிகைப் பூக்களின் நடுவே ஒரு மந்திரப் புன்னகை..!!!. ம்ம்ம்...முடியில...

    ReplyDelete
    Replies
    1. வேணாம் என்று விட்டதை சொல்லிவிட்டீர்கள். ம்.. நன்றி வாழ்த்துக்கள்

      Delete
  8. படங்கள் நிறைய உண்மையை சொல்லுதே....ஹி..ஹி.....

    ReplyDelete
  9. உங்களுடன் அன்பாய் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன் ...வாங்கிக் கொண்டால் ரொம்ப சந்தோசம் கொள்வேன்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோசம் கலை அன்பான விருதுக்கு - மனதாரா ஏற்று கொள்கிறேன்

      Delete
  10. மனசாட்சி சொன்னா நல்லாத்தான் இருக்கும்

    ReplyDelete
  11. உங்க மனச் சாட்சிக்குப் பட்டதை செய்யுங்கோ....

    ReplyDelete
  12. // வளைக்கரங்கள் மீட்டுவது வீணையின் நரம்புகள்
    வாசிப்பில் மயங்குவது மனிதனின் நரம்புகள் //

    அருமை

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...