நாந்தேன்
- முத்தரசு
- என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Saturday, February 25, 2012
Thursday, February 23, 2012
துப்பாக்கி சூடு வீடியோ பரபரப்பு - படபடப்பு காட்சிகள்
இது நடப்பது கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள சவூதி அரேபியாவில் என்றால்
நம்புவீர்களா? அதிவேகமாக வரும் ஒரு காரில் இருந்து துப்பாக்கியால்
சுட்டபடி செல்கிறார்கள் இது தொடர்ந்து நடைபெறுகின்றது,
மக்களும் வேடிக்கை பார்கிறார்கள்..
பய புள்ளைங்க காருக்குள் இருந்தும் வீடியோ எடுக்குதுங்க என்றால்
பார்த்துக்கோங்க:
இதோ அதன் கிளிப் லிங்க்:
Wednesday, February 22, 2012
முத்தத்தில் இருக்குது வெளிச்சம் அனுபவியுங்கள்
![]() |
| நாய்ங்க.... மரம் எல்லாத்தையும் வெட்டுனா இப்படிதான் எடக்கு மடக்காகும். |
![]() |
| நானும் என் பிரெண்ட்ஸ் - நண்பன்டா |
![]() |
உங்களுக்கெல்லாம் இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. அனுபவியுங்கள் தமிழ் சினிமா ரசிகர்களே... |
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
![]() |
| இந்த பெரியவாள் அன்று சொன்னார் - இன்று பய புள்ளக காமடியாக்கிடாங்களே (வடிவேல் இல்லாத வருத்தமோ?!) |
Tuesday, February 21, 2012
இதயம் ஒரு கோவில்
காதலின் சின்னம் இதயம். என் இதயமே என்றுதான் காதலுக்குரியவர்களை அழைக்கின்றோம். ஆனால் அன்பானவர்கள் குடியிருக்கும் இதயத்தை பெரும்பாலோனோர் கவனிப்பதே இல்லை. கண்டதையும் சாப்பிட்டால் இதயமானது பலவீனமாகிவிடும். இதயத்திற்கு ஏற்ற இதமான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் வல்லுநர்கள்.
குறைந்த கொழுப்பு
இதயத்திற்கு முக்கிய எதிரியே கொழுப்பு சத்துதான். கெட்ட கொழுப்புகள் இதய நாளங்களில் படிவதினாலே உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகின்றன.
இதயத்தை பாதுகாக்க மாமிசங்கள், பால் பொருட்கள், சீஸ், வெண்ணெய் போன்றவைகளை அதிகம் உண்ணுவதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
உப்பு கம்மி பண்ணுங்க
இதயத்திற்கு மற்றொரு முக்கிய எதிரி உப்பு. அதிக உப்பு சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும். எனவே உணவுப் பொருட்களில் உப்பு, சோடியம் போன்றவைகளை குறைத்துக்கொள்வது இதயத்திற்கு இதம் தரும்.
அதிக கலோரி உணவுகள்
அதிக கலோரி தரக்கூடிய உணவுகளை உட்கொள்வது உடம்பை குண்டாக்கும். இதனால் உடல் பருமனுக்கு ஆளாவதோடு இதயநோய்களுக்கு வழி வகுக்கும். எனவே குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
அதிக நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், தானியவகைகளை உண்பது இதயத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
வறுத்தவை வேண்டாம்
எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை உட்கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக வேகவைத்த, உணவாகவோ, மைக்ரோவே அவனில் செய்த உணவுகளையோ உட்கொள்ளலாம்.
சமையல் எண்ணெய்
சமைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் எண்ணெய் முக்கியமானது. மக்காச்சோளம், தவிட்டு எண்ணெய், சூரியகாந்திவிதை எண்ணெய், சோயாபீன்ஸ், பருத்திவிதை, ஆலிவ் ஆயில் எண்ணெய்களை உபயோகிக்கலாம். காய்கறிகளையும், சீசனில் கிடைக்கும் பழங்களையும் உணவில் பயன்படுத்தவேண்டும். உணவியல் வல்லுநர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் இதயத்தின் ஆரோக்கியம் என்றைக்கும் பாதிக்கப்படாது.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
(அஞ்சலி போட்டாவுக்கும் - காதல் நட்பு டைலாக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்.)

| இதயம் யாருக்...கோ??. |
காதல் நட்புகிட்ட கேட்டுச்சாம்:
நான் இருக்கும் போது இந்த உலகத்துல நீ எதுக்காகா?
நட்பு சொல்லுச்சாம்: நீ எங்கு எல்லாம் கண்ணீரை விட்டு வருகிறாயோ அங்கெல்லாம் நான் புன்னகையை பரப்பி வருகிறேன்.
(அஞ்சலி போட்டாவுக்கும் - காதல் நட்பு டைலாக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்.)
Monday, February 20, 2012
எப்படில்லாம் இருக்காங்கையா? வாழ்நாள் சாதனையாம்..
![]() |
| ???? |
![]() |
எப்படில்லாம் பாராட்டுகிறார்கள்.... ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ??? |
![]() |
| புகை படத்தை எப்படியெல்லாம் கையாளுகிறார்கள் |
![]() |
| அளவுக்கு அதிகமாக தண்ணி அடிப்பவர்கள் (அவர்களின் குடும்ப நலன் கருதி) வீடு போய்ச் சேரும் நோக்கில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ஆடையே.....? ஆடை தயாரிப்பு கம்பனிகள் என்ன விவரமா இருக்காங்கையா. |
![]() |
| 3D படம் பெரிதாக்கி (எந்த கோணத்திலும்)பார்த்தால் வியப்படைவீர்கள். |
![]() |
| பி கேர் புல்....!! |
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
![]() |
| அழகு எங்கிருந்தாலும் ரசிக்கணும்..... |
Sunday, February 19, 2012
பசி இல்லையா?.. வாங்க படம் பார்ப்போம்.
மனிதர்களின் சுவை நரம்புகளை தூண்டி பசி உணர்வை அதிகரிக்கச் செய்வதில் போட்டோக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
பசியே எடுக்க மாட்டேங்குது என்று புலம்புவது பலரது வாடிக்கை. அவர்கள் உடனடியாக வகை வகையாக சமைத்து வைத்த போட்டோக்களை பார்த்தால் அவர்களின் சுவை நரம்புகளில் நீர் ஊறுமாம். இது பசி உணர்வை அதிகரிக்கச் செய்யுமாம். ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த உண்மையை கண்டறிந்துள்ளனர்.
பசியை உணர்த்தும் புகைப்படங்கள்
ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு உணவுகளின் போட்டோக்களை காண்பித்தனர். அவர்கள் வயிறு பசியை உணர்த்தியது. மூளையானது உணவு உட்கொள்ளுமாறு தூண்டியது கண்டறியப்பட்டது. அதனால் உணவு மற்றும் பெரும்பாலான ஹோட்டல்களின் விளம்பரங்களில் உணவு வகைகள் குறித்த போட்டோக்கள் வெளியிடப்படுகின்றன.
சுவை நரம்புகள் தூண்டுதல்
மனிதர்களின் பசி உணர்வோடு தொடர்புடைய ஹார்மோன்களை தூண்டுவதில் இந்த போட்டோக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனவாம். போட்டோக்களை பார்த்த உடன் பசி எடுத்து உணவை நன்றாக சாப்பிடுகின்றனராம். இந்த சைக்காலஜி தெரிந்துதான் நம் ஊர் ஹோட்டல்களில் வித விதமாக சமைத்த அயிட்டங்களை போட்டோ எடுத்து மாட்டி வைத்துள்ளனர்.
விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு

| இப்புடி கலரா அழகா தலுக்கு மினுக்குன்னு ஆகணும்னா நல்லா சாப்பிடனுமாம். |
Saturday, February 18, 2012
Wednesday, February 15, 2012
குரங்கு - கொரில்லா - ஆதி மனிதனின் அட்டகாசங்கள்
![]() |
தங்களுடைய உரிமைகள் கிடைக்கவில்லை என்று காட்டுக்குள்ள உள்ளவர்களும் ஆயுதம் தூக்கினால்.......??? கொரில்லா துப்பாக்கி எடுத்து இலக்கை சரி பார்க்கின்றது. மனிதர்களைப் போல புத்திசாலிகள் தான் கொரில்லாவும். |
![]() |
| குரங்கில் இருந்து வந்தவன் ம...னி...த...ன்....ஆமால்ல |
விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு
![]() |
| கொரில்லா போர் கொரில்லா போருன்னு கேள்விப்பட்டிருக்கேன் அதானா இது |
Tuesday, February 14, 2012
காலம் போற போக்க பாருலே...நேசிப்பவர்களுக்கு..எந்த அறிவு புடிக்கிறது - உசார்.
![]() |
| நேசிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் |
![]() |
| மேகமே......மேகமே.... வானிலே மே..மே.. ஆனதே |
![]() |
| மாத்தி..மாத்தி புடிக்கிறது (அதாங்க போட்டோவ) மட்டுமில்ல...இந்த மாதிரி புடிச்சி...... காப்...பதறது. |
![]() |
| ஐந்தறிவு, ஆறறிவு... எங்கே சொல்லுங்க யாருக்கு எந்த அறிவுன்னு!? |
![]() |
| காலம் போற போக்க பாருலே |
![]() |
| அம்மா என்று அழைக்காதே உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே.. |
![]() |
| சாலை மறியல் - இடம் மேட்டுபாளையம் (கோயம்புத்தூர்) முக்கிய சந்திப்பு. ஒய் மறியல்? இரவு நேர மின்வெட்டால் இரண்டு பெண்கள் கற்பழிக்க பட்டார்கள் (பார்ரா... மின்வெட்டு எதுக்கெல்லாம் பயன் பெருதுன்னு) |
உசார்.......உசார்.......உசார்.
படங்கள் நன்றி: முகநூல் நண்பர்களுக்கு
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டோ? - சில யோசனைகள்
பண்டைய காலங்களில் அத்தர், ஜவ்வாது போன்றவைதான் மணம் தரும் வாசனைப் பொருட்களாக இருந்தன. வியர்வை வாசம் போக்குவதோடு மட்டுமல்லாது மனம் மயக்கும் பொருட்களாகவும் இருந்தன. இன்றைக்கு மேல்தட்டு வர்கத்தினர் மட்டுமல்லாது அலுவலகம் செல்லும் பெரும்பான்மையோர் பெர்ப்யூம் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். எந்த மாதிரியான பெர்ப்யூம் உபயோகிப்பது என்று அழகுக்கலை நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக.
வாசனைப் பொருட்களை உபயோகிக்கும் போது முதலில் மணிக்கட்டு, இதயத்தின் நடுப்பகுதி, முழங்கை, காது பின்பகுதி போன்ற பகுதிகளில் லேசாக தடவலாம். வாசனை ஆளைத் தூக்கும்.
வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம், போன்றவற்றிர்க்கு ஏற்ப பெர்ப்யூம் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் கருப்பான சருமம் உள்ளவர்களும், சிவந்த நிறம் உள்ளவர்களும் அதற்கேற்ப தனியான பெர்ப்யூம் தேர்ந்தெடுக்கவேண்டும்.
சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.
அலர்ஜியில் கவனம்
எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை கவலைப்படாமல் உபயோகிக்கலாம்.
சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது. சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.

| இவுகள மாதிரியே சின்ன வயசுல பக்கத்தாத்து பொண்ணு... (அவுகதான் இவுகளோ) பாத்துண்டே.....இருக்கலாம் அழகான கூந்தல். |
இளமனசு அது ஒரு (காதல்) காலம்
Subscribe to:
Posts (Atom)