நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு. நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
இதனிடையே தினந்தோறும் இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தநோய் குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இதயநோய் பாதிப்பும் ஏற்படாது என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உருளைக்கிழங்கை வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு சாப்பிடுவதை விட வேக வைத்து உண்ணவேண்டும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர். ஆய்வின் போது மதிய உணவு நேரத்தில் தினமும் 100 கிராம் அளவு உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. அதேபோன்று இரவு நேரத்திலும் கொடுக்கப்பட்டது. ஒருமாதம் தொடர்ந்து உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர்களின் உயர்ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
உடல் எடை அதிகரிக்காதது மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களினால் உருளைக்கிழங்கானது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

உண்மையிலேயே இது புதிய தகவல். எனக்கு உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். ஹய்யா..இனி இஷ்டம்போல் வெட்டலாம்.
ReplyDeleteநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி பாஸ்
ReplyDeleteஹா ஹா ஹா ஹ அட நல்ல தகவலா இருக்கே...!!!
ReplyDeleteசி.பி.செந்தில்குமார்Feb 6, 2012 02:29 AM
ReplyDeleteஉண்மையிலேயே இது புதிய தகவல். எனக்கு உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். ஹய்யா..இனி இஷ்டம்போல் வெட்டலாம்.//
தின்னுட்டு பாத்ரூமை நாரடிச்சிராதேடா வெண்ணை.
நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteபடங்களும், உங்களின் கருத்தும் அருமை ! நன்றி நண்பரே !
ReplyDelete